APF-BLOG-APR-05-01.jpg

மதுரை சித்திரைத் திருவிழா

 

மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.

 

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக சித்திரை திருவிழா பார்க்கப்படுகிறது.

 

ஏப்ரல் 05, 2022 –  சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் .. நமது அட்சயபாத்ராவுடன் இணைந்து உணவை உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்apf kodi yetram

ஏப்ரல் 06, 2022– பூத அன்ன வாகனம் – அன்னத்துடன் அன்னை மீனாட்சியை வணங்குங்கள்-

மதுரை சித்திரைத் திருவிழா

 

 

 

pootham

ஏப்ரல் 07, 2022 – கைலாச பர்வத நிறைவான உணவை பகிருங்கள்

kailasam

ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு

THHANGAM

ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

thnagakuthirai

ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

rishabam

மதுரை சித்திரைத் திருவிழா

ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாழி வாகனம்

YAAZHI VAGANAM

ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

Meenakashi Pattapishekam

ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

Thik Vijayam

ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (Meenakshi Sundareshwarar Thirukalyanam 2022) யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

Thirukalyanam

மதுரை சித்திரைத் திருவிழா

ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்

Thiruthear

ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

apf

மதுரை போற்றும் வகையில் நம் அட்சயபாத்ரா கேட்டரிங் சேவை உடன் இணைந்து இந்த சித்திரை திருவிழாவை கொண்டாடுவோம்


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.