Benefits-Of-Basil-Rice-homemade-food-delivery-madurai-food-delivery-services.jpg

Table of Contents

மூலிகைகளின் அரசியான துளசி சாதமும் அதன் பயன்களும் – Benefits Of Basil Rice

துளசியின் பெருமை, நன்மை பார்ப்பதற்கு முன்பு ஏன் நாம் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என பாப்போம்!

பாரம்பரிய உணவும் நம் முன்னோர்களும்!

சற்று சிந்தியுங்கள் உங்கள் உடல் நல்ல ஆரோக்யமாவும் திடமாகவும் இருக்கிறதா? உங்கள் உடலுக்கு போதுமான வைட்டமின், புரதம் மற்றும் தேவையான சத்துக்கள்  இருக்கிறதா?

 

ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் என்பது அனைவரின் ஆசை, அது வெறும் கனவு மட்டும் அல்ல நாம் நினைத்தால் நிஜமாக்கலாம்.

ஆம், நம் முன்னோர்கள் அவ்வாறு தானே வாழ்த்திருக்கிறார்கள் நல்ல ஆயுள் நல்ல உடல் வலுவுடன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்த்துக்காடியுள்ளனர். அதற்க்கு சான்றுகள் பல உள்ளன இதை நாம் மறுக்கமுடியாது. அவர்களின் ஆரோக்கியத்திற்கு முழு முதல் காரணம் அவர்களின் உணவு பழக்கம் உணவு முறை பாரம்பரிய உணவு முறை.

சரி இப்போ நம் தலைப்பின் அரசி மூலிகைகளின் அரசியான துளசியை பற்றி பார்ப்போமா? – Benefits Of  Basil Rice

பெரும்பாலான இந்திய குடும்பங்கள் துளசியை (துளசியை) வழிபடுகிறார்கள், மேலும் தங்கள் வீடுகளின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு இடத்தில் வளர்க்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி முதல் குடல் ஆரோக்கியம் வரை, இந்த நறுமண மூலிகை அதிசயங்களைச் செய்யக்கூடியது. அனால் பெரும்பாலன வீடுகள் சமீபத்தில் அடுக்குமாடி கட்டடங்கள் ஆகிய பிறகு துளசி வளர்ப்பு சற்று குறைந்து விட்டது.

ஆகையால், மக்கள் துளசியின் பயன்பாட்டை குறைந்து விட்டனர். சமீபத்தில் துளசி அரிதான பொருட்கள்ளில் சேர்ந்து விட்டது.

நாம் தான் சரி செய்ய வேண்டும் வருங்கால சந்ததிக்கு துளசி அரிதான பொருள் அல்ல எனவும் அதன் மகத்துவம் பற்றியும் சொல்லவேண்டும்.

Let’s Make You Fall in Love With Healthy Food!

மூலிகை அரசியான துளசியின் நன்மைகள் – Basil rice with Health Benefits | Thulasi Satham 

Benefits Of Basil Rice – 9 Unbelievable Truths (துளசி சாதம்) Homemade Food delivery Madurai

துளசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, இரும்பு, மாங்கனீஸ், கால்சியம் கூடுதலாக இது பீட்டா-கிரிப்டோக்சாண்டின், ஜியாக்சாண்டின், லுடீன் மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்களின் நன்மையைக் கொண்டுள்ளது.

மொத்தத்தில் இது ஆரோக்கியம் நிறைந்த தாவரம் இதை நாம் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிந்திக்கிறிர்களா? உணவில் எவ்வாறு


Image médicale pour illustrer un article sur la santé

Médical

Texte additionnel sur le thème de la médecine

என்று?

ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிட  வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். உங்களுக்காகவே ஆரோக்கியம் நிறைந்த உணவை நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்ஸில் விநியோகம்(Food Delivery Services Near Madurai) செய்கிறோம்  subscription அடிப்படையில் உங்கள் இல்லம் தேடி!.

துளசி சாதம் பற்றி 9 நம்பமுடியாத நன்மைகள் இங்கே காண்போமா! Benefits Of  Basil Rice

1. காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து

காய்ச்சல் வந்து விட்டால் முதலில் தேடுவது துளசியைத்தான், மருத்துவர்களே துளசியை மருந்தாக்க பயன்படுத்துகிறார்கள். மருத்துவர்களிடம் காய்ச்சல், இருமல், சளி என்று சென்றால் நம்மக்கு கொடுக்கும் மருந்தில் கண்டிப்பாக துளசி கலந்திருக்கும்.

2. இருமல் இல்லாமல் செய்துவிடும்

இருமல் இல்லாமல் செய்து விடும், இதில் உள்ள மகத்துவம் ஆஸ்துமாவை கூட விரட்டிவிடும். இருமல், தும்மல் மூச்சு பிரச்சனை இவை அனைத்திற்கும் சிறந்த மருந்து மற்றும் நல்ல உணவு குழந்தைககள் முதல் பெரியோர்கள் வயதானோர் வரை அனைவருக்கும் இது சிறந்த உணவு துளசி.

3. இரத்த அழுத்தம் சீர்படுத்தும்

துளசியில் உள்ள சாறு இரத்தத்தை சுத்திகரிக்கும் இது இரத்ததில் உள்ள கேட்ட கொழுப்பை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு இரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது.

4. செரிமானத்திற்கு நல்லது

செரிமான தொந்தரவு சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை செரிமான பிரச்சனை இருக்கிறது. துளசி செரிமான தொந்தரவுக்கு சிறந்த தீர்வாகும்

5. தோல் நோய்க்கு சரியான உணவு

தோலில் அலர்ஜியா, அரிப்பா, தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுக்கு துளசி ஒரு வரபேசாதமே.

6. என்றும் இளமை

நம்மை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்க துளசி பெரும் பங்கு வகிக்கிறது.

7. அழற்சிக்கு நல்ல மருந்து

மேல் சொன்னபடியே தோல் நோய்க்கு நல்ல மருந்து, உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை தூண்டி நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது.

8. கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது

இரத்தத்தை சுத்திகரிப்பது போலவே கல்லீரலில் ஏற்படும் கசிடை சுத்தப்படுத்தும். அதனால் கல்லீரலுக்கு போகும் இரத்தம் சீராக போகும் இதனால் கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படும்.

9. குடலை வலுப்படுத்தும்

துளசி சாற்றில் உள்ள வைட்டமின், இரும்புச்சத்து குடலை வலுப்படுத்தும். குடலுக்கு தேவையான வலுவை துளசி உடலுக்கு தரும்.

Benefits Of Basil Rice
Benefits Of Basil Rice! துளசியில் சாதம் ஆ? என்று யோசிக்கிறீர்களா?  9 Incredible Benefits Of Basil Rice (துளசி சாதம்)

Take a Healthy Meals into Tasty – Monthly Food delivery Near Madurai

குழந்தைகள் மட்டும் அல்ல சில பெரியவர்கள் கூட  சத்தான உணவு என்றாலும் அதை உன்ன மறுக்கிறார்கள். நாங்கள் சத்தான உணவை பாரம்பரிய சுவை மாறாமல் சுவையாக செய்து உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி தருகிறோம். அதில் ஒன்று இந்த துளசி சாதம் எங்களின் தனித்துவமானா உணவு பட்டியலில் (மெனு) ஒன்று. ( Healthy Food Menu List)

துளசியில் சாதம் ? என்று யோசிக்கிறீர்களா?

ஆம் துளசி சாதம்! அனைவருக்கும் நன்கு தெரியும் துளசி பல மருத்துவ பலன் கொண்டது. துளசி சாதம் நம் மதிய உணவில் சேர்த்து கொண்டால் பல பலன்கள் கிடைக்கும் அல்லவா! Benefits Of Basil Rice

உங்கள் விருப்பத்திற்கேற்ப நாங்கள் துளசியில் சாதத்தை சுவையாக செய்து உங்கள் இருப்பிடம் தேடி டெலிவரி செய்கிறோம் இதுபோல் தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கேற்ப ஒரு பாரம்பரியதோடு பல சத்தான மெனு பட்டியலை வகுத்துள்ளோம் அதனால் நீங்கள் தினமும் ஒரு புது சுவையை ருசிக்கலாம்.

மேலும் எங்கள் மெனு பட்டியலை அறிய Click செய்யவும்! Atchayapathra Foods Subscription Box Food Menu list

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.