ஒவ்வொரு தீபாவளியும் ஒரு நினைவாக மாறும் — வீடுகள் ஒளியால் மின்னும், முகங்கள் புன்னகையால் மலரும், மணம் மிக்க இனிப்புகள் சமையலறையை நிரப்பும்.அந்த உணர்வை மீண்டும் உயிர்ப்பிக்க, இந்த 2025 தீபாவளிக்காக நாங்கள் அட்சயபாத்திரா ஃபூட்ஸ் உங்கள் குடும்பத்திற்காக ஒரு சிறப்பு பரிசை தயாரித்துள்ளோம் –“தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்” வீட்டில் அன்போடு தயாரிக்கப்படும் உணவு சுவையை, நம் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளில் ஒன்றிணைத்துள்ளோம். ஏனெனில், ஒவ்வொரு தீபாவளியும் ‘சுவையோடு கொண்டாடப்படவேண்டும்’ என்பதே எங்கள் […]

