அறுசுவை அட்சயபாத்ராவின் சிறப்பம்சங்கள்

APF-Highlights.jpg

அறுசுவை அட்சயபாத்ராவின் சிறப்பம்சங்கள்: “அட்சயபாத்ரா என்றால் அறுசுவை! அறுசுவை என்றால் அட்சயபாத்ரா!” என்று கூறும் அளவுக்கு சைவ உணவு பிரியர்களுக்காகவே ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது நம் “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்“.

Taste -ல் Best என்றும் நம் அட்சயபாத்ரா

தென்தமிழகத்திலேயே சந்தா முறையில் சைவ உணவுகளை உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி வரும் சேவையில் நம்பர்.1-ஆக “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்” திகழ்கிறது.

அறுசுவை அட்சயபாத்ராவின் சிறப்பம்சங்கள்

அட்சயபாத்ரா மெனு ஊட்டச்சத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அளவில் சுவையும் மணமும் கொண்டது.

அட்சயபாத்ரா ப்ராடக்ட்ஸ்

 • மீல்ஸ் பாக்ஸ்
 • டின்னர் பாக்ஸ்
 • அஞ்சறைப்பெட்டி
மீல்ஸ் பாக்ஸ்

APF Meals

 • மீல்ஸ் பாக்ஸ், தைவானில் இருந்து பிரத்தியேகமாக தயாரித்து கொண்டுவரப்பட்டது
 • 30 நாட்களுக்குத் தனிப்பட்ட உணவாகவும், 90 நாட்களுக்குத் தனிப்பட்ட கலவையாகவும் உள்ளது
 • இரண்டு வகையான கலவை சாதம் மற்றும் மூன்று கூட்டு வகைகளை கொண்டுள்ளது
 • இரண்டு மாதங்களுக்கு மீல்ஸ் பாக்ஸ் மெனு மறுதொகுப்பு கிடையாது
டின்னர் பாக்ஸ்

APF Dinner

 • டின்னர் பாக்ஸ், மும்பையில் இருந்து ஸ்பெஷலாக தயாரித்து கொண்டுவரப்பட்டது
 • 30 நாட்களுக்கு தனிப்பட்ட கலவையாக மெனு அமைக்கப்பட்டுள்ளது
 • இரண்டு உணவுகள் மற்றும் இரு உப உணவுகளை கொண்டுள்ளது
அஞ்சறைபெட்டி
 • சாதம் மற்றும் சாம்பார் உட்பட 9 வகையான உப உணவுகளை கொண்டுள்ளது

APF Anjaraipett

அறுசுவை அட்சயபாத்ராவின் சிறப்பம்சங்கள்

 • சுத்தமான பண்ணை காய்கறிகள்
 • தரமான செக்கு எண்ணெய்
 • வீட்டில் தயாரித்த மசாலாக்கள்
 • 90 சதவீதம் வேகவைத்த காய்கறிகள்
 • பாத்திரங்களை வெந்நீரால் சுத்தம்

ஜனவரி 2020- க்கான புதுவரவுகள்

 • நூக்கல்கூட்டு
 • சேனைகறி
 • கோஸ்மசாலா

வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் சுவையான உணவுகளை கொண்டுசேர்ப்போம்.

இன்றைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை வழங்குவதே எங்களின் உயரிய நோக்கமாகும். Visit Atchayapathra Foods

ஆரோக்கியமான உணவு! அன்பான சேவை!
வாடிக்கையாளர்களே, உங்கள் வசதிக்கேற்ப இன்றே ஆர்டர் செய்யுங்கள்!
Subscribe செய்வோம்!!!உணவால்இணைவோம்!!!

CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.