அட்சயபாத்ரா ஸ்பெஷல்: உணவு என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. நாம் சாப்பிடும் உணவுக்கும் நம் மனநிலைக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றன. ஒவ்வொரு உணவும் நமக்கு தேவையான எனர்ஜியை தருகின்றன. ஆனால், நாம் நீண்ட நாள் வாழ வேண்டுமானால், எனர்ஜி மட்டும் போதாது . ஆரோக்கியமும் தேவை.
அனைவரிடமும், “நீங்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறீர்களா? ” என்று கேட்டால், எல்லோரும் ஆமாம் என்றுதான் சொல்லுவார்கள். இன்றைய சூழலில் ஆரோக்கியமான உணவு என்பது முற்றிலும் மாறிவிட்டது.
ஆரோக்கியமான உணவு என்றால், நாம் தினமும் சாப்பிடும் உணவில், காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்ப்பது அல்ல. நாம் எந்த அளவு சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம் போன்று எல்லாவற்றையும் கொண்டு இருக்கிறது. தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோமா? அல்லது தேவையான நேரத்தில் சாப்பிடுகிறோமா? ருசியான உணவை சாப்ப்பிடுகிறோமா?
நம் அனைவருக்குமே வெவ்வேறு பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே ஆரோக்கியமான மற்றும் ருசியான உணவு முறையை தான் சொல்லி தருகின்றது. ஆனால், காலச்சுழலின் காரணமாக, நம் அனைவரின் உணவு பழக்கங்களும் மாறி வருகின்றன. இந்தப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவே நம்முடைய ஆரோக்கியமும் மாறி வருகிறது.
நாம் உண்ணும் உணவில், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சத்துகள் இருக்கின்றன. நம் மனித உடலுக்கு இந்த அத்தனை சத்துகளுமே குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை உண்டுகொண்டு இருக்காமல் ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு வகையான உணவுகள் உண்ணலாம்.
அட்சயபாத்ரா ஸ்பெஷல், பொதுவாக நாம் எடுத்து கொள்ளும் உணவே நம் தோற்றத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் காரணம் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும் என்றுதான் அனைவருமே நினைப்போம். எனவே, ஆரோக்கியமான மற்றும் ருசியான உணவை வழங்குவதில் மதுரையில் முன்னிலையாக “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்” திகழ்கிறது. தென் தமிழகத்தில் முதல் முறையாக சந்தா முறையில் உணவுகளை விநியோகம் சேர்த்து வருகிறோம். அட்சயபாத்ரா உணவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடியவை.
அட்சயபாத்ராவின் தனித்துவம்
- நாங்கள் உபயோகிக்கும் சமையல் பாத்திரங்களை தினசரி வெந்நீரில் நன்கு கழுவி சுத்தப்படுத்துவோம்
- சமைப்பதற்கு புதிதாக பறிக்கப்பட்ட பசுமையான பண்ணைக் காய்கறிகளை பயன்படுத்துவோம்
- சமைப்பதற்கு தரமான செக்கில் இருந்து எடுக்கப்பட்ட கடலை மற்றும் நல்லெண்ணெய்யை பயன்படுத்துவோம்
- வீட்டில் தயாரிக்கப்பட்ட்ட மசாலைகளையே பயன்படுத்துவோம்
- அட்சயபாத்ரா உணவுகளில் வனஸ்பதி, நிறம் மற்றும் சுவை தரும் வேதிப்பொருட்கள் உபயோகிப்பதில்லை
- இந்த தனித்துவத்தால் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பலமடங்கு அதிகமாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவை உண்டு மகிழ இன்றே அட்சயபாத்ராவை “Subscribe” பண்ணுங்க!! Visit us Atchayapathra Foods