சைவ பிரியாணி வகைகள்: தென்னிந்திய உணவுகளில் பிரியாணி மிகவும் பிரபலமானது. அத்தகைய பிரியாணி பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கமகமக்கும் மணத்துடன். நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டும் உணவுகளுள் பிரியாணியும் ஒன்று பழமை மாறா உணவு:.
உணவுகளில் ஸ்பெஷல் என்றாலே அது பிரியாணி தான். என அனைவரையும் ஈர்க்கும் விதமாக பிரியாணி விளங்குகிறது. சைவ பிரியாணி என்றால் அது வெஜிடேபிள் பிரியாணி மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால், அதிலும் பல வகைகள் உள்ளன.
Table of Contents
சைவ பிரியாணி வகைகள்
சைவ பிரியாணிகளில் இத்தனை வகைகளா. என்று வியக்கும் அளவுக்கு ஆரோக்கியமான சுவையான பிரியாணி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்.
ஆரோக்கியமான பிரியாணி வகைகள்
- காளான் பிரியாணி
- காய்கறி பிரியாணி
- கொண்டைக்கடலை பிரியாணி
இவை அனைத்தும் நல்ல ருசியும் நல்ல ஆரோக்கியமும் தரும். நம் அட்சயபாத்ராவில் சுவையுடன் மிகுந்த ஆரோக்கியமான சைவ பிரியாணி வகைகளை வழங்குகிறோம். சுவைத்து மகிழ்ந்திடுங்கள்.
காளான் பிரியாணி
காளான் பிரியாணி சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். காளானிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் காளான் பிரியாணி முதலிடத்தைப் பெறுகிறது. முன்பெல்லாம் மழை காலங்களில் மட்டுமே கிடைத்து வந்த காளான் தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. காளான் பிரியாணி சற்று வித்தியாசமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும்.
காய்கறி பிரியாணி
வெஜிடபிள் பிரியாணியில் போதுமான அளவு காய்கறிகளுடன் சமைக்கப்படும். இதில் வெவ்வேறு வகையான காய்கறிகள் உபயோகிப்பதால் நமது குடல் இயக்கத்திற்கும் மற்றும் எடையை நிர்வகிப்பதற்கும் தேவையான அளவிலான நார்ச்சத்தை வழங்குகிறது.
கொண்டைக்கடலை பிரியாணி
இதுவரை கொண்டைக்கடலையை உபயோகித்து செய்த குழம்பை தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், கொண்டக்கடலை வைத்து பிரியாணி செய்யலாம் என்று கேள்விப்பட்டதுண்டா? ஆம், கொண்டக்கடலை பிரியாணி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மற்றும் இதை உண்பதனால் பல நன்மைகள் ஏற்படும்.
மேலும் பிரியாணியில் பலவகைகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல ருசியும் நல்ல ஆரோக்கியமும் தரும். நம் அட்சயபாத்ராவில் சுவையுடன் மிகுந்த ஆரோக்கியமான சைவ பிரியாணி வகைகளை வழங்குகிறோம். சுவைத்து மகிழ்ந்திடுங்கள். Visit us PhDiZone