அலுவலகம் தேடி - மாத சந்தா முறையில் உணவு

APF-Blog-Banner.gif

மாத சந்தா முறையில் உணவு: அன்றாட வேலைக்கு செல்லும் நபர்கள், சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்துச்செல்லாமல் தவிர்க்கின்றனர். மேலும் சிலர் ஆரோக்கியமான உணவை உண்ணமுடியாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது.

நாம் பணியில் தொடர்ந்து வேலை செய்யும் போது நமது உடலுக்கும் மூளைக்கும் அதிக புத்துணர்ச்சி அளிப்பது ஆரோக்கியமான மதிய உணவு தான்.

ஆகையால், அட்சயபாத்ரா தங்களின் நலம் கருதி சூடான மற்றும் ஆரோக்கியமான மதிய உணவை பாரம்பரிய முறை படி தயாரித்து தங்களது அலுவலகம் தேடி கொண்டு வந்து வழங்குகிறது.

மாத சந்தா முறையில் ஆரோக்கியமான உணவு

meals subscription

ஆரோக்கியமான உணவு என்பது அறுசுவையை உள்ளடக்கியது. இது நம் உடலின் பரிணாம அளவை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் ஊட்டச்சத்தான உணவு உட்கொள்ள போதுமான நேரம் இல்லாத காரணத்தால் பலர் தங்கள் திட்ட உணவை வகுத்துக்கொள்ள தடையாக உள்ளது. இதற்காகவே மையபடுத்தப்பட்டது தான் “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்”. சந்தா முறையில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவு உங்கள் அலுவலகம் தேடி கொண்டு வந்து சேர்க்கப்படும்.

உணவு தயாரிக்கும் முறை

  • நாங்கள் பழமை மாறா தமிழகத்தின் பண்டைய கால பழக்க வழக்கங்களின் அடிப்படையில் அனைத்து வகையான சைவ உணவுகளை வழங்கி வருகிறோம்.
  • நாங்கள் சமைப்பதற்கு புதிதாக பறிக்கப்பட்ட பசுமையான பண்ணைக் காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துவோம்.
  • கலப்படமற்ற செக்கில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையை மட்டுமே பயன்படுத்துவோம்
    நாங்கள் உணவு விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து பாத்திரங்களையும் வெந்நீரால் நன்கு கழுவிய பின்பே உபயோகிப்போம்.
  • பாரம்பரிய முறையில் நாங்கள் உபயோகிக்கும் அனைத்து வகை மசாலாக்களையும் வீட்டு முறைப்படி தயாரித்து பயன்படுத்துகிறோம்.
  • எங்களது வாடிக்கையார்களின் நலன் கருதி, சமைக்கும்போது காய்கறிகள் அதன் சத்துக்களை இழக்காமல் இருக்க 90% வேகவைத்து பயன்படுத்துவோம். Visit us Atchayapathra Foods

அறுசுவை மிகுந்த ஆரோக்கியமான மதிய சைவ உணவுகள்
மாத சந்தா முறையில் உங்கள் அலுவலகம் தேடி!!இன்றே Subscribe பண்ணுங்க!!!


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.