8 விசேஷமான வல்லாரை கீரை சாதத்தில் உள்ள பலன்கள் 2024

வல்லாரை-கீரை.jpg

கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வல்லாரை.  வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும்.

வல்லாரை கீரையில் உள்ள சத்துக்கள் :

வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. வல்லாரை ஞாபக சக்தியை மேம்படுத்துவதால் இது சரஸ்வதி கீரை என்றும் அழைக்கபடுகிறது. வல்லாரையில்

  1. இரும்புச்சத்து,
  2. சுண்ணாம்புச்சத்து,
  3. வைட்டமின் A, C மற்றும்
  4. தாது உப்புக்கள்

வல்லாரை கீரை சாதத்தில் உள்ள பலன்கள் :

மனநோயை நீக்கும்:

இக்காலக்கட்டத்தில் மக்களிடம் அதிகம் பரவி இருக்கும் நோய் என்றால் அது மனநோய் ஆகும்.

இப்படி பரவி இருக்கும் மனநோயை குணப்படுத்தும் உணவு உள்ளது என்றால் நம்புவீரா ?

ஆம் , அது ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை சாதம் தான் !! அச்சாதம் எங்கு கிடைக்கும் தெரியுமா ?  நம் அட்சயபாத்ரா உணவகத்துல தான் . மனமும் சுவையும் மாறாத மக்களுக்காக சிறந்த உணவை இல்லம் தேடி தருகின்றனர்.

அச்சாதம் சாப்பிட்டு வந்தால் மனநோய்கள் மறைந்து மனதில் மென்மை உணர்வு மேலோங்க செய்யும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்:

குழந்தைகளுக்குத் தினமும்  வல்லாரை சாப்பிட்டால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும் . வல்லாரை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். வல்லாரை கீரையை  48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

யானை கால் நோய் தீரும்:

யானைக்கால் நோய் என்பது நிணநீர் நாளங்களின் அடைப்பு காரணமாக ஏற்படுகின்றது. வல்லாரை கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து தாது உப்புகள் அதிகமாக உள்ளதனால் ரத்தத்தில் உள்ள சத்துக்களை சம விகிதத்தில் வைத்துக்கொள்ள உதவும். அதனால் யானைக்கால் நோய் வராமல் தவிர்க்கலாம்.

சீதபேதி குணமடையும் :

இன்றைய தலைமுறைகள் சத்துக்கள் அற்ற உணவுகளை அதிகம் உண்பதனால்  சீதபேதி உண்டாக்குகின்றது. சீதபேதியை குணப்படுத்தும் மருத்துவம் மிகுந்த உணவு வல்லாரை கீரை ஆகும். அக்கீரையை சாதமாக செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை பெறுகின்றது.

தோல் நோய்கள் குணமாகும்:

வல்லாரையை  உணவில் சேர்ப்பதன் மூலம் தோலில் உள்ள பிரச்சனைகள் தீரும். வல்லாரை  படை, நமைச்சல், தோல் நோய்கள், குஷ்டம் போன்ற தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றது.

வயிற்று பூச்சிகள் அழியும்:

இன்றைய நூற்றாண்டில் வேதியல் கலந்த உணவு அதிகம் பகிர படுகின்றது அதனால் வயிற்றில் பூச்சிகள் உண்டாகுகின்றது. அந்த புழுக்கள் இருப்பதன் மூலம் வயிற்று போக்கு , வயிற்று வலி ஏற்படுகின்றது. வல்லாரை சாதம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் மறையும்.

மலச்சிக்கல் மற்றும் குடல் புண்களை ஆற்றும்:

வல்லாரைக் கீரையை சாப்பிட்டு வந்தால் குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும்.

இரைப்பு நோய் குணமாகும்:

வல்லாரை சாப்பிட்டு வந்தால் கபநோய்கள், இரைப்பு, இருமல் போன்றவை குணமாகும்.

முடிவுரை:

அட்சயபாத்ரா ஃபுட்ஸ், எங்கள் மெனு பட்டியலில் வல்லாரை சாதமும் ஒன்று இது போன்ற பாரம்பரியம் மிக்க ஆரோக்கியம் நிறைந்த உணவு பட்டியல் எங்களிடம் உள்ளது எங்கள் உணவு பட்டியல் (Monthly Food delivery) தொகுப்பை நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் காணலாம்.

 

 

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.