Anjarai-Petti-Lunch-Delivery-online-food-delivery-near-me.jpg

அஞ்சறை பெட்டிபாரம்பரிய தென் இந்திய சுவை ஒரு விரிவான விளக்கம்

Anjarai Petti Lunch Delivery தென்னிந்திய சுவை மனமும் பாரம்பரியமும் கலந்தது. இந்திய உணவு வகைகளைப் பொறுத்தவரை, பல வகையான உணவுகளுக்கு பஞ்சமில்லை. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த சமையல் பாணி உள்ளது, மேலும் ஒவ்வொரு உணவுக்கும் அதன் சொந்த தனித்துவமான சுவை உள்ளது.

மேலும் தென்னிந்திய உணவை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது எது என்றால்? தொடக்கத்தில், தென்னிந்திய உணவுகள் அதன் மசாலாப் பொருட்களுக்கு பெயர் பெற்றவை. பின்பு மசாலாப் பொருட்களுக்கு மட்டும் அல்லாமல் வகை வகையான உணவுகளும் பிரபலமாகிவிட்டன. காரமும் மணமும் சுவையும் சற்று தூக்கலாக இருக்கும் நம் தென்னிந்திய உணவில். புளிப்பு நம் உணவில் தனி ருசியை கூடுதலாக கொடுக்கும்.

Anjarai Petti – Lunch Delivery Homemade food delivery at your doorstep

அஞ்சறைப்பெட்டி சமையலறையில் ஒரு முக்கியமான பொருள் ஆகும். அதாவது அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சமையல் பொருட்களான கடுகு, மிளகு, சீரகம், தனியா வெந்தயம், மஞ்சள் போன்ற  பொருள் சேமிக்கும் பெட்டி.

அஞ்சறைப் பெட்டி பொருட்களை சற்று விரிவாக காண்போம்!!!

மிளகு

இது காரத்துக்கு சேர்க்கப்படும் மணமான காரமான பொருள், இப்பொருளே நம்மை உலக அளவில் பிராபலப்படுத்தியது அதிகம் ஏற்றுமதி செய்யும் பொருள். நம் இந்திய சுவையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த மிளகு பொருள்.

பெருங்காயம்

பெருங்காயம் உடலில் நச்சு நீக்கும், உடலில் வாய்வு கோளாறு உண்டாக்காமல் தடுக்கும் உடலில் வாய்வுக்கோளாறு வருவதை தடுக்கும்.

சீரகம்

தாளிப்பு பொருள்களில் சீரகத்திற்கு தனி இடம் உண்டு. தாளிப்பில் சீரகம் சேர்த்தால் உணவுக்கு தனி ருசி உண்டாகும், கவனித்தது உண்டா?

குறிப்பாக முருங்கைக் கீரையில் சீரகம் சேர்த்தால் அதன் சுவை அதிகரிப்பது தனியாக தெரியும்.

சிந்தனையா? மதிய உணவில் கீரை, காய் போன்ற உணவு சாப்பிட ஆசையா?

அட்சயபாத்ரா ஃபுட்ஸ் சந்தா அடிப்படையில் ஆரோக்கியமான, பாரம்பரியம் கொண்ட உணவை நாள்தோறும் உங்கள் இருப்பிடத்தில் விநியோகம் செய்கிறோம்.  (Anjarai Petti Lunch Delivery)

Anjarai Petti lunch delivery
Anjarai Petti lunch delivery

வெந்தயம்

அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் முக்கியமான பொருள் இது. பல நேரங்களில் பயன்படுத்துவதில்லை பின் எப்படி முக்கியம் என்ற கேள்வியா? வெந்தயத்தின் மகத்துவம் பெரிது!

உடல் சூட்டை தணிக்க இரத்தம் சுத்திகரிக்க இது பெரும் உறுதுணையாக இருக்கிறது.

அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்

மஞ்சள் இன்று உலகளவில் வைரஸுக்கு எதிராக செயல்படும் பொருளாக நிரூபணம் ஆகியுள்ளது. ஆம் இந்த கொரோனா காலகட்டத்தில் மஞ்சளின் மகத்துவம் அனைவருக்கும் மீண்டும் புரியவந்தது. நம் முன்னோர்கள் ஏன் மஞ்சள்ளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று.(Anjarai Petti – Lunch delivery)

நம் மூதாட்டியும் அஞ்சறைப் பெட்டியும்!!!

காலம் காலமாக நமது பாட்டிமார்கள், நம் முன்னோர்கள் இல்லந்தோறும் அஞ்சறைப்பெட்டி என்கிற வழக்கத்தை கடைபிடித்து வந்தார்கள். சுவையான சமையலுக்கான பொருட்களைக் கொண்ட பெட்டியாக மட்டுமே அல்லாமல், ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் திறன் கொண்ட பெட்டியாகவுமே அதை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒரு ரகசியம் தெரியுமா? நம் அம்மாக்கள் பணத்தை ஒளித்து வைக்கும் இடம் ஆகும் இந்த அஞ்சறைப் பெட்டி கஜானா பெட்டியை விட பாதுகாப்பாக இருக்கும்!

அஞ்சறைப் பெட்டி (Lunch delivery) – ஓர் விரிவான பார்வை

அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களின் சுவையில் தயார் செய்வதே அஞ்சறைப் பெட்டி அதில் அறுசுவையும் உள்ளடக்கும் (Lunch delivery)

அறுசுவை உள்ளடங்கிய அஞ்சறைப் பெட்டி துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகிய அனைத்தும் உள்ளடங்கிய  சிறந்த தென் இந்தியப் பாரம்பரியம் கொண்ட ஓர் உணவு படியால் (Meals Menu List ) எங்களின் சிறப்பு.

மாதந்தோறும் எங்களின் உணவு பட்டியல் ஆரோக்கியம் நிறைந்த உணவு பாட்டியலா மாற்றுவோம். நீங்கள் எங்கள் மெனு பாட்டியலை எங்கள் வலைத்தளத்திலும் (Website)மற்றும் சமூக ஊடகங்களிலும் – Social Channel like Facebook, Instagram, Linkedin, Twitter and Pinterest நாங்கள் மாதந்தோறும் வெளியிடுவோம் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

புளிக்குழம்பு, கத்தரி முருங்கை சாம்பார், பூண்டு குழம்பு, கருணை கிழங்கு புளிக்குழம்பு, பருப்பு

உருண்டை குழம்பு, வெண்டை, பகற்காய் புளிக்குழம்பு, முழங்கி சாம்பார், அரவை சாம்பார், எண்ணெய்  கத்தரி குழம்பு, மாவத்தல் குழம்பு, வெந்தயக் குழம்பு தட்டாம்பயிறு புளிக்குழம்பு  என தினமும் நிறைவான மதிய உணவை நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில் ருசிக்கலாம்.

Anjarai Petti lunch delivery
Anjarai Petti lunch delivery

தினம் ஒரு ரசம்

தினம் ஒரு ரசமா எவ்வாறு பல வகை ரசம் இருக்கிறதா என்கிறீர்களா? ஆம் பலவகை ரசம் உண்டு

மிளகு ரசம், கொள்ளு ரசம், இஞ்சி ரசம், பூண்டு ரசம், புதினா ரசம், பருப்பு ரசம், லெமன் ரசம் இவை எல்லாம் நம் உடலுக்கு அதனை ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

இது மட்டுமல்ல வகை வகையான சத்தான கூட்டு, பொரியல், வடகம் முதல் மோர் வரை ஒரு நிறைவான மதிய உணவு சாப்பிடலாம் நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில் நாங்கள் உங்கள் இருப்பிடம்  தேடி உங்கள் இல்லம், பள்ளி கல்லூரி, விடுதி மற்றும் அலுவலகம் வந்து உணவை விநியோகம் செய்கிறோம். (Lunch delivery) நீங்கள் மாதம், வாரம் அல்லது வருடம் சந்தா அடிப்படையில் உணவை பெறலாம். ஆரோக்கியமான சத்தான உணவை நாள்தோறும் சுவைக்கலாம்.

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited

Flat No. 5, Theppakulam,

(Near SBI Bank) Anuppanadi,

Madurai – 625009, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory

#31/2A,Plot No.2,Sathiya Nagar,

MGR Nagar Extension, Anuppanadi ,

Madurai – 625001, Tamil Nadu.