ஆரோக்கிய உணவுகள்: பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவர்களுக்கு அடிக்கடி இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில 6 முக்கிய ஆரோக்கிய உணவுகள் மற்றும் அதன் நன்மைகளை பற்றி பார்ப்போம்: 6 முக்கிய ஆரோக்கிய உணவுகள் கீரை வகைகள் காய்கறிகள் பழவகைகள் பூண்டு தானிய வகைகள் […]