March 30, 20210
பழமை மாறா உணவு: ஒரு சமூகத்தின் பாரம்பரியம் அதிகம் அறியப்படுவது உணவின் மூலம் தான். ஒவ்வொரு நாட்டிற்கும் மண்ணுக்கும் அதன் பாரம்பரிய உணவே பெரும் அழகு சேர்க்கும். அதை காப்பது நம் அனைவரின் கடமையாகும். பழமை மாறா பாரம்பரிய உணவும் அதன் நன்மைகளை பற்றியும் தெளிவாக காணலாம். பாரம்பரிய உணவுகளில் இட்லி, இடியாப்பம், அடை தோசை மற்றும் பெசரட்டு ஆகியவை பற்றி இங்கு காண்போம். இட்லி தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது […]