ஆரோக்கிய வாழ்விற்கு அட்சயபாத்ராவின் பாரம்பரிய சைவ உணவுகள் அட்சயபாத்ராவின் பாரம்பரிய சைவ உணவுகள் இன்றைய காலக்கட்டத்தில் பாரம்பரிய சைவ உணவுகள் என்றால் நினைவுக்கு வருவது கூழ் ,கேழ்வரகு களி போன்றவை மட்டுமே !!! அதையும் தாண்டி நமது பாரம்பரிய உணவு வகைகள் பல உள்ளன. அந்த பழமை மாறாத பாரம்பரிய உணவு வகைகளை உங்களிடம் கொண்டு சேர்க்கவே அட்சயபாத்ரா தொடங்கப்பட்டுள்ளது. எத்தனை வகையான மேற்க்கத்திய உணவு வகைகள் இருந்தாலும் நமது பாரம்பரிய உணவு ருசிக்கு ஈடாகாது. ஏன் […]