பூர்விக பாரம்பரியத்திலிருந்து புதுமை வரை… இன்றைய வேகமான வாழ்க்கையில் நாம் ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். வேலை, அழுத்தம், வேலைப்பளு, நேரமின்மை என பல காரணங்களால், நம்முடைய உணவுப் பழக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் உணவுதான் நம்முடைய முதல் மருந்து. அதனால்தான் இன்று பலரும் நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்களை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் மிலெட் உணவுகள் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளன. குதிரைவாலி, தினை, சாமை போன்றவை இதற்கேற்ற சிறந்த உதாரணங்கள். இவற்றில் குறிப்பாக […]