8 அறிவியல் ஆதார நன்மைகள் உள்ள கொண்டைக்கடலை சாதம்! இன்றைய கால கட்டத்தில் நாம் சுவைக்க துரித உணவு (Fast food) மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு தேடியே உனைப்பார்க்கிறோம். இது இப்பொழுது 3 வேளையும் தொடர்கின்றது மதிய உணவு கூட சமீபத்திய காலங்களில் இது போன்ற உணவை ஆர்டர் செய்கிறோம். நாளடைவில் அது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றது. நம் நாக்கின் சுவையை மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி நம் ஆரோக்கியத்தைப் பற்றி கொள்ள தவறுகிறோம். நம் […]