சுவையும் சுகாதாரமும் - அட்சயபாத்ரா ஃபுட்ஸ்

homemade-food-atchayapathra-foods.jpg

சுவையும் சுகாதாரமும்: அட்சயபாத்ரா ஃபுட்ஸ், சைவ உணவு பிரியர்களுக்கான ஒரு வரப்பிரசாதம். “அட்சயபாத்ரா என்றால் அறுசுவை! அறுசுவை என்றால் அட்சயபாத்ரா!” என்று கூறும் அளவுக்கு சைவ உணவு பிரியர்களுக்காகவே நம்ம மதுரையில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது நம் “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்”. வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமே எங்கள் முதல் நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். சரியான நேரத்தில் தரமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் சிறப்பு.

சுவையும் சுகாதாரமும் என்றும் நம் அட்சயபாத்ரா

தென்தமிழகத்திலேயே முதன் முறையாக சைவ உணவுகளை சந்தா முறையில் உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி வரும் சேவையில் முன்னணியாக நம்ம அட்சயபாத்ரா ஃபுட்ஸ் திகழ்கிறது. அட்சயபாத்ரா மெனு சுகாதாராமான ஊட்டச்சத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அளவில் சுவையும் மணமும் கொண்டது. ஏராளமான நன்மைகள் தரும் உணவு வகைகள்

சந்தா முறையில் உணவு சேவை – சுவையும் சுகாதாரமும்

அன்றாட பணிக்கு செல்லும் நபர்கள், சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் காலை உணவை தவிர்க்கின்றனர். மேலும் மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்துச்செல்லாமலும் இருக்கின்றனர்.  இதனால் அவர்களது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. நாம் பணியில் தொடர்ந்து வேலை செய்யும் போது நமது உடலுக்கும் மூளைக்கும் அதிக புத்துணர்ச்சி மிகவும் அவசியம். நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி நம் சாப்பிடும் உணவில் தான் உள்ளது.

எனவே, அட்சயபாத்ரா ஃபுட்ஸ் தங்களின் நலம் கருதி சூடான, சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை பாரம்பரிய முறைப்படி தயாரித்து தங்களது இல்லம் அல்லது அலுவலகம் தேடி கொண்டு வந்து வழங்குகிறோம்.

தனித்துவமான சுகாதார முறைகள்

  • சுத்தமான பண்ணை காய்கறிகள்
  • வீட்டில் தயாரித்த மசாலாக்கள்
  • 90 சதவீதம் வேகவைத்த காய்கறிகள்
  • பாத்திரங்களை வெந்நீரால் சுத்தம்
  • கலப்படமற்ற செக்குகடலை மற்றும் நல்லெண்ணெய்
  • சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்
  • சுகாதாரமான முறையில் பேக்கிங்

இந்த தனித்துவத்தால் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பலமடங்கு அதிகமாக இருக்கும். இன்றைய தலைமுறையினருக்கு பாரம்பரிய உணவு வகைகளை பழக்கமாக்குவதே எங்களின் உயரிய நோக்கமாகும். Visit us Atchayapathra Foods

சுவையான உணவு! சுகாதாரமான சேவை!!

வாடிக்கையாளர்களே, உங்களின் வசதிக்கேற்ப இன்றே ஆர்டர் செய்யுங்கள்!

Subscribe செய்வோம்!உணவால் இணைவோம்!!


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.