Table of Contents
நெல்லிக்காய் நன்மைகள்
பொதுவாக நெல்லிக்கனி இரத்தத்தை தூய்மைப்படுத்த கூடியது. ரத்தத்திலுள்ள வேண்டாத பொருட்களை வெளியேற்றும் ஆற்றல் உண்டு.இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும்.
உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் முற்றிலுமாக தடுக்கும். கண்பார்வை தோல் வளர்ச்சி மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் நெல்லிக்கனி உதவக்கூடியது.
நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதய வால்வு, இரத்தக்குழாய்களை சீராக வைக்கிறது. அடைப்புகள் ஏற்படுவதையும், மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது. இதயத்துக்கு வலு கொடுக் கிறது. இந்த ஹீமோகுளோபின் அளவை நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.
நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்
1.வைட்டமின் சி
2.கால்சியம்
3.இரும்புச்சத்து
4.பாஸ்பரஸ்
5.நார்ச்சத்து
6.கார்போஹைட்ரேட்
ஹீமோகுளோபின் அதிகரிக்கும் நெல்லிக்காய்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால், தினமும் நெல்லிக்காய் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது, மேலும் இது இரத்த இழப்பை குறைக்கிறது.
நெல்லிக்காயை ருசியாக உண்ண நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காயை அப்படியே உண்பது கொஞ்சம் கஷ்டம்தான் அதனால் அதை எல்லோரும் உண்ணும் வகையில் தயார்செய்து சாப்பிட்டால் எளிதில் உண்ணலாம். அதில் ஒன்றுதான் நெல்லிக்காய் சாதம் உங்கள் அட்சயபுத்ராவில் வீட்டில் சமைத்தது போலவே சமைக்கப்படும் நெல்லிக்காய் சாதம் உங்கள் இல்லம் தேடி மதிய உணவிற்கு. ருசியான மற்றும் ஆரோக்கியமான முறையில் சமைக்கப்படுகின்றன.
அட்சயபாத்ராவில் மூன்று வேலையும் உணவு டெலிவரி செய்யப்படும் சரியான நேரத்தில் தரமான உணவு டெலிவரி. ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு மெனு.