Table of Contents
அணைத்து தீரா நோய்களுக்கான முக்கிய எதிரி வேப்பம்பூ சாதம்! Benefits of Neem
வேப்ப மரம் ஒரு அதிர்ஷ்டம் இது அனைத்து நோய்க்கும் நல்ல மருந்து. மென்மையான மற்றும் முதிர்ந்த வேப்ப இலைகள், வேப்ப பூக்கள் மற்றும் வேப்ப விதைகள் இரண்டையும் எண்ணெய்க்காக பயன்படுத்துகிறோம்.
ஆயுர்வேத வைத்தியங்களில் இது பெரும் பாக்கு வகிக்கிறது இந்தியர்கள் புனிதமான வேப்ப மரத்தை “கிராமத்து மருந்தகம்” என்று அழைக்கின்றனர், மேலும் அதன் திறன்களில் அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.
வேப்ப மரம் கிராமத்து மருந்தாக பயன்படுத்துகிறார்கள் மென்மையான வேப்ப இலைகளை சாப்பிட்டு பெரும்பாலார் சாப்பிட்டு வளர்ந்திருப்பார்கள், அவை வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லும்.
நாம் இப்பொழுது வேப்பம்பூ சாதம் பற்றி பாப்போம் ஆ!
வேப்பம்பூ சாதம் மனமும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. வேப்பம்பூ சாதம் சிறு குழந்தை முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
என்ன வேப்பம்பூ சாதம்மா நான் உன்ன மாட்டேன் கசக்கும் என்கிறீர்களா?
இல்லை, இயற்கையின் அதிசயம் வெப்பம் மரத்தில் இருந்தாலும் வேப்பம்பூ கசப்புத்தன்மை அதிகம் கொண்டிருக்காது மறாக உணவு நல்ல சுவையுடன் அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். குழந்தைகள் கூட ஒரு முறை சுவைத்தால் மீண்டும் ஆசைகொள்வார் வேப்பம்பூ சாதம் மீது.
Call Now For Homemade food delivery Madurai
வேப்பம்மின் சிறப்பு
வேப்பம்பூ நம் உணவில் சேர்த்து கொண்டால் அவ்வளவு நன்மைகள் நம்மை வந்து சேரும். தமிழர்களின் பண்பாட்டோடும் பழக்கவழக்கத்தோடும் பின்னிப்பிணைந்தது இந்த வேப்பம். வயிற்றுக் கோளாறுகளுக்கு வேப்பம்பூ நல்ல வைத்தியமாம். வேப்பம் பூக்கள் அதன் செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றவை.
இதன் சிறப்பு அறிந்தே சித்தர்கள் அணைத்து மூலிகைகளில் வேப்பம்மின்னை முதன்மையாக கருதினர். எளியோருக்கு சிறந்த மருந்து, கைக்கண்ட மறுந்து இதனை சிறப்பு கொண்ட வேப்பம் மரத்தை நாம் வெறும் மருந்தாக மட்டும் பயன்படுத்துவதை விட நாம் ஆன்ற உணவில் சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு நல்லது தேவையான நோய் எதிர்ப்பு சக்தி நம்மக்கு கிடைக்கும்.
வேப்பம்பூ இத்தனை நோய்களை விரட்டுமா? Benefits of Neem
இயற்கையின் வரப்பிரசாதம் இந்த வேம்பு. வேப்பம்பூவில் உள்ள சக்தி கெட்ட கொழுப்பை அகற்றி உடல் பருமன் போற்ற சிரமத்திற்கு நம்மை ஆளாகாமல் நம் உடலை சீராக வைக்க பேருதவி புரிகிறது. வாயுத்தொல்லை, ஏப்பம், பசியின்மை ஆகியவைக்கு வேப்பம்பூ நல்ல தீர்வாகும். மேலும் வேப்பபூ உணவில் இருந்து வரும் நறுமணம் தலை பாரத்தை குறைத்து சுவாச புத்துணர்ச்சிக்கு உதுத்துணையாக இருக்கிறது.
பித்தத்தைக் குறைக்கவும், சளியைக் கட்டுப்படுத்தவும், குடல் புழுக்களைக் குணப்படுத்தவும் வேப்பம்பூ பெரும் பங்கு வகிக்கிறது.
பல் பிளேக் (பற்சொத்தை), வயிற்றில் உள்ள பூச்சி அகற்ற, அல்சர், சொரியாசிஸ், காய்ச்சல், வயிற்றுக்கோளாறு, சுவாச பிரச்சனை, மலேரியா, ஒட்டுண்ணி நோய்கள், தோல் நோய்கள், இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் இன்னும் பல நோய்களுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
அணைத்து தீரா நோய்களுக்கான முக்கிய எதிரி வேப்பம்பூ சாதம்!
வேப்பம்பூவின் 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
- வேப்பப் பூ செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இது ஒரு சுத்திகரிப்பாளராக செயல்படுவதால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- கண்களுக்கு நல்லது மற்றும் கண் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது
- இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துதல் மற்றும் இது நீரிழிவு நோயைத் தடுக்கிறது.
- அதிகப்படியான எண்ணெய் சுரப்பை குணப்படுத்துகிறது, முகப்பரு மற்றும் பருக்களை குறைக்கிறது மற்றும் அரிப்பு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
- தோல் தடிப்புகள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நிவாரணம் பெற பயன்படுத்தலாம்.
- நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
வேப்பம்பூ மற்றும் தென்னிந்திய உணவுகளில் அதன் முக்கியத்துவம்
இதன் சிறப்பறிந்தே இதை நம் தென்னிந்திய உணவுகளில் சேர்த்துள்ளார், முன்னோர்கள் விட்டு சென்றதை நாம் மீட்டு எடுப்போம். வேப்பம்பூக்கள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகிறது. அட்சயபாத்ரா ஃபுட்ஸ், எங்கள் மெனு பட்டியலில் வேப்பம்பூ சாதமும் ஒன்று இது போன்ற பாரம்பரியம் மிக்க ஆரோக்கியம் நிறைந்த தேர்தெடுக்க பட்ட உணவு பட்டியல் எங்களிடம் உள்ளது எங்கள் உணவு பட்டியல் (Monthly Food delivery) தொகுப்பை நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் காணலாம்.