மதுரையின் சிறந்த திருமண கேட்டரிங் நிறுவனம் நீரின்றி அமையாது உலகு, சுவையான உணவின்றி அமையாது நம் கொண்டாட்டங்கள். தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்க்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழி கூறுகிறது. தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை […]