அன்பு, பசி, அக்கறை — இந்த மூன்று சொற்களும் இணைந்தால் தான் “வீட்டின் சுவை” உருவாகிறது.அந்த உணர்வை உலகத்தோடு பகிர வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து தான் Atchayapathra Foods உருவானது. மதுரையின் ஒரு அமைதியான பகுதியில், ஒரு குடும்பம் ஒரு நாள் விருந்தினர்களுக்காக சமைத்த உணவு தான் இப்பெரும் பயணத்தின் தொடக்கம்.அந்த நாளில் ஒரு விருந்தினர் சொன்னார் — “இது வீட்டின் சுவை மாதிரி இருக்கு!” அந்த ஒரு வாசகம், அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது.அந்த “ சுவை” என்ற […]










