DinnerBox Subscription Foods Delivery Service In Madurai

Food-delivery-in-madurai.jpg

சந்தா அடிப்படையில் 3 வேளையும் உணவு விநியோகம் – வீட்டு பக்குவத்தில் நாள்தோறும்   வீட்டு பக்குவமா என்று யோசிக்கிறீர்களா? Food delivery – ஆம் வீட்டில் உள்ள வரை வீட்டு சாப்பாட்டின் சுவை நம்மக்கு புரிவது இல்லை. வீட்டில் இருந்து தொலைதூரம் சென்ற பிறகு வீட்டு சாப்பாட்டுக்காக ஏங்குகிறோம். விடுதி மற்றும் ஹோட்டலில் தங்குபவர்கள் தினமும் சிந்திப்பார்கள் வீட்டு உணவிற்காக ஏங்குவார்கள். உங்கள் ஏக்கம் தீர்க்க உதயமானதே இந்த அட்சயபாத்ரா உணவு – Atchayapathra Foods […]


APF-BLOG-APR-05-01.jpg

மதுரை சித்திரைத் திருவிழா   மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.   மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக சித்திரை திருவிழா பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டில் சித்திரை திருவிழா ஏப்ரல் 05ம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் தொடக்க உள்ளது. ஏப்ரல் 14, 2022 – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 16, 2022 – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல். மதுரையின் அடையாளங்களில் […]


APF-BLOG-MAR-30-01-1.jpg

கோடை  பருவம்: கோடை காலத்திற்கான சிறந்த உணவுகள்  நான்கு பருவங்களில் கோடையும் ஒன்று. இது ஆண்டின் வெப்பமான பருவமாகும். சில இடங்களில், கோடை காலமானது (அதிக மழையுடன்) மற்றும் சில இடங்களில், இது வறண்ட காலமாகும். அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் இல்லாத பகுதிகளில் நான்கு பருவங்கள் காணப்படுகின்றன. பூமியின் வடக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் கோடைக்காலம் வருடத்தின் எதிர் காலத்தில் ஏற்படுகிறது. கோடை காலத்து உணவுகள்  உலகின் வடக்குப் பகுதியில், கோடை காலம் ஜூன் […]


Unavugalum-Sirappugalum.jpg

நமது அட்சயபாத்ராவின் உணவுகள் இன்றைய தலைமுறையினர் உணவின் மகத்துவத்தை உணராமல், மேல்நாட்டு கலாச்சார உணவு முறைகளை பின்பற்றி உடல் உபாதைகளை தேடிச்சென்று பெற்றுக்கொள்கின்றனர். உங்கள் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை கூட்ட, உங்கள் நலனில் அக்கறை கொண்ட அட்சயபாத்ராவின் “உணவே மருந்து” ஆரோக்கியமான சைவ சாப்பாடு என்றும் உங்களுடன். நமது பாரம்பரிய உணவுகளில் அனைத்து விதமான மருந்து பொருட்களும் கலந்தே இருந்தது.அதனால் நமது மூதாதையர்கள் ஆரோக்கியமான உடல் உறுதியை பெற்று இருந்தனர். பொதுவாக என்ன சாப்பிட வேண்டும் […]


அட்சயபாத்ராவின்-அறுசுவை-மற்றும்-சத்துமிக்க-டின்னர்-பாக்ஸ்.jpg

நமது தென்னிந்தியாவில் உணவிற்கென்று சங்க காலத்தில் இருந்து பல சமையல் நூல்கள் படைக்கப்பட்டுள்ளது, காரணம் நமது முன்னோர்கள் உணவே மருந்து என்ற உண்மையை அறிந்து வைத்துள்ளனர். நமது வாழ்வில், அன்றாட தேவைகளில் உணவு இன்றியமையாதது. அதிலும் ஒரு ஆரோக்கியமான இரவு உணவை சாப்பிடுவது அன்றைய நாளை  திருப்திகரமானதாக ஆக்குகிறது. வெறும் வயிற்றில் தூங்குவது நல்லது இல்லை அல்லது சமநிலையற்ற உடலுடன் காலை எழுந்திருப்பது நல்லது அல்ல என்பதை பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரவு உணவை தவிர்த்தல் என்பது […]


பாரம்பரியமான-சைவ-உணவுகள்.jpg

பாரம்பரியமான சைவ உணவுகள் “உணவே மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்” என்ற பொன்மொழிக்கேற்ப நமது உணவு பழக்கவழக்கம் இருக்க வேண்டும். ‘சைவம்’ என்பது பொதுவாக ‘தாவர அடிப்படையிலானது’ என்று பொருள்படும் என்றாலும், சில வகையான சைவ உணவுகள் உள்ளன. ஒரு நபர் சைவ உணவின் எந்த பதிப்பைப் பின்பற்றுகிறார் என்பது ஆரோக்கியம், சுற்றுச்சூழல், நெறிமுறை அல்லது பொருளாதார காரணிகள் உட்பட பல விஷயங்களைப் பொறுத்தது. நமது முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு […]


அட்சயபாத்ராவின்-பாரம்பரிய-வீட்டு-சாப்பாடு.jpg

அட்சயபாத்ராவின் அறிமுகம் இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய வீட்டு சாப்பாடுகளை மறந்து அனைவரும் பாஸ்ட் ஃ புட் உணவுகளை நோக்கி ஈர்க்கப்பட்டு கொண்டு இருக்கிறோம். ‘உணவே மருந்து’எனும் பழமொழிகேற்ப நமது உணவு முறைகளை மாற்றி சுத்தமான மற்றும் சுகாதாரமான உணவுகளை இன்றைய தலைமுறை மக்களுக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது தான் நமது அட்சயபாத்ரா! மக்களின் நலனில் என்றும் அக்கறையுடன் உணவுகளை உங்களின் வீடு தேடி, நீங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தருவது தான் எங்களின் சிறப்பம்சம். ருசியான […]



CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.