Get Lunch At Just ₹ 50
Catering and Delivery Service: Legend has it that Akshayapatra, a vessel that produced unlimited homemade food, was gifted to Draupadi in the Hindu epic, Mahabharata. However, in the 21st century, the Akshayapatra has taken the form of a company. Atchayapathra Foods Pvt Ltd (APF). A catering and delivery service provider, serves healthy lunch boxes at a price of just Rs. 50. Their major customers are from IT companies, hospitals and banks. They also provide subscription plans. Such as weekly, monthly or annual depending on the convenience of the customer.
K Sundaresh, founder and director of Atchayapathra and a former IT Professional. He Know the importance of home-cooked meal while he was working abroad in his initial years. “It is so important to have a healthy and hearty meal. When you maystress with work,” he said. Once when he cook lunch for his colleagues, “The gesture will hugely appreciate. That’s when I thought that I can take this up full time. His friend Balachandar and he started the venture on a trial basis in the month of June. This year before taking it to the next level. They distributed lunch boxes to a hospital, a company and a bank in the city and received rave responses. They finally started their venture in July this year.
Now, it stands at around 800. We earn this trust only through word of mouth. Today, we have 20 delivery bikes and two vans,” he said,. Adding that their principle was never to compromise with the quality and hygiene of food.
“We note customer feedback on a daily basis. We are also trying to expand our vegetarian menu again. Keeping in mind the health and hygiene factor,” he said. He plans to create an app and expand their venture to other cities.
அட்சயபாத்திரம். இதில் உணவு அள்ள அள்ள குறையாது என்பது பொருள். மகாபாரதத்தில் திரௌபதி கிருஷ்ணரிடம் அட்சயபாத்திரத்தை பரிசாக பெற்றார் என்பதை புராணம் கூறுகிறது. இந்த அட்சயபாத்திரம் 21ம் நூற்றாண்டில் ஒரு நிறுவனத்தின் வடிவமாக திகழ்கிறது. அட்சயபாத்ரா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட். ஆரோக்கியமான மதிய உணவுகளை 50 ரூபாய்க்கு டெலிவரி சேவை மூலம் வழங்கி வருகிறது.
ஐடி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வங்கி ஊழியர்கள் இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்கள். வாராந்திர, மாதாந்திர அல்லது வருடாந்திர போன்ற சந்தா திட்டங்களை வாடிக்கையாளரின் வசதிக்கு ஏற்ப வழங்குகின்றன.
அட்சயபத்ராவின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஐ.டி நிபுணருமான திரு. கே.சுந்தரேஷ். அவர்கள் தனது ஆரம்ப காலங்களில் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது, வீட்டில் சமைத்த உணவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறினார்.
மேலும், “நீங்கள் வேலைப் பளுவில் இருக்கும்போது ஆரோக்கியமான மற்றும் மனநிறைவான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம்,” என்று கூறினார். ஒருமுறை அவர் தனது ஊழியர்களுக்கு மதிய உணவு சமைத்து கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இதையே அவரும், அவரது நண்பருமான பாலச்சந்தரும் முழுநேரமாக எடுத்துக்கொண்டு சோதனை அடிப்படையில் தொடங்கினர். அவர்கள் நகரத்தில் உள்ள நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மதிய உணவுகளை விநியோகம் செய்து வந்து நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றனர்.
30 வாடிக்கையாளர்களுடன் தொடங்கிய நாங்கள் தற்போது 800 ஆக உள்ளது. நாங்கள் இந்த நம்பிக்கையை வாய் வார்த்தையால் மட்டுமே பெற்றோம். இன்று, எங்களிடம் 20 டெலிவரி பைக்குகள் மற்றும் இரண்டு வேன்கள் உள்ளன, ”என்று பெருமையுடன் கூறினார், அவர்களின் கொள்கை ஒருபோதும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்துடன் சமரசம் செய்யக்கூடாது.
தினசரி வாடிக்கையாளர் கருத்துக்களை நாங்கள் கவனிக்கிறோம். ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் சைவ மெனுவை விரிவாக்க முயற்சிக்கிறோம், என்றார். அவர் ஒரு செயலி-யை உருவாக்கி, அவர்களின் முயற்சியை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். Visit us Atchayapathra Foods