கலவை சாதத்தின் சிறப்பும் அதன் வகைகளும் – மீல்ஸ் பாக்ஸ் டெலிவரி(Meals Box)
Meals Box – தினம் ஒரு கலந்த சாதம் 30 நாளுக்கும் வகைவகையான பாரம்பரியமிக்க கலவை சாதம்
தினம் தினம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியோர்கள் வரை மதிய உணவு என்ன சாப்பிடலாம் என கவலை இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அம்மாக்கள் ஆரோக்கியமான உணவை வீட்டில் உள்ளோர்க்கு கொடுக்க நினைக்கிறார்கள் ஆனால் போதுமான காலாவகாசமும் இல்லை செய்யும் பக்குவமும் தெரியவில்லை. இனி கவலைகொள்ள அவசியம் இல்லை, உங்களுக்காகவே இதோ மீல்ஸ் பாக்ஸ் டெலிவரி.
Table of Contents
(Meals Box) மீல்ஸ் பாக்ஸ் டெலிவரியா? அப்டினா என்ன?
இதோ பதில்!
தினமும் ஆரோக்கியம் நிறைந்த அறுசுவை பாரம்பரிய உணவு உங்கள் இடத்தில் டெலிவரி செய்யப்படும். வகை வகையான சைவ உணவு வீடு சுவை நினைவுப்படுத்தும் நினைவுப்படுத்தும் வகையில் தயார் செய்தவை. எங்களின் சுவையான சைவ உணவு மெனு பட்டியல்.
அனைவருக்கும் பிடித்த வகையில் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் விதவிதமான கலவை சாதம் உங்கள் இருப்பிடத்திலையே மதிய வேளைக்கு டெலிவரி செய்கிறோம் சந்தா அடிப்படையில். அட்சயபாத்ரா ஃபுட்ஸ்: ஆரோக்கியமான பொருட்கள் மற்றும் புதிய காய்கறிகளைப் பயன்படுத்தி சுவையான தென்னிந்திய சைவ உணவுகள் நாள்தோறும்.
முப்பது நாட்களுக்கும் நீங்கள் விதவிதமான கலந்த சாதங்களை சாப்பிடலாம். இதோ எங்களின் உணவுகள் (Meals Box)
மல்லி சாதம்,
தக்காளி சாதம்,
வெஜ் புலாவ்,
தயிர் சாதம்,
தேங்காய் சாதம்,
காளான் பிரியாணி,
தட்டாம்பயிறு புளி சாதம்,
குதிரைவாலி சாம்பார் சாதம்
மிளகு சாதம்,
முருங்கை கீரை சாதம்
பருப்பு சாதம்,
குஸ்கா,
வரகு லெமன் சாதம்,
புளியோதரை,
வெஜ் தம் பிரியானி,
ஜீரா சாதம்
புதினா சாதம்,
பூண்டு சாதம்,
கார்ன் சாதம்
பலாக் கீரை சாதம்
பட்டாணி புலாவ்,
ராஜ்மா புலாவ்,
கறிவேப்பிலை சாதம்,
வரகு தேங்காய் சாதம்,
லெமன் சாதம்,
பிரிஞ்சி சாதம்,
பிசிபில்லபாத்,
சன்னா புலாவ்,
லெமன் புதினா சாதம்
என புதுமையையும் பாரம்பரியமும் ஒருசேர வீட்டு பக்குவத்தில் சுவையான கலவை சாதம் துணையாக வகைவகையான ஆரோக்கியமான கூட்டு, பொரியல், வடகம், பாசிப்பருப்பு பாயசம், உளுந்து வடை, ஜவ்வரிசி பாயாசம், மைசூர் போண்டா நிறைந்துள்ளன.
சரி இப்போது கலவை சாதம் பற்றி பாப்போமா?
மல்லி சாதம்
பல மருத்துவநலன்கள் கொண்ட மல்லி சாதம் சுவையாகவும் மணமாகவும் சமைத்துத் தருகிறோம். உடலில் உள்ள உறுப்புகள் வலுப்பெற முதல் முகப்பொலிவு வரை அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கும் இந்த மல்லி சாதம்.
தக்காளி சாதம்
நீர் சத்தை அதிகரிக்கவும், நோயெதிற்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், உடல் வெப்பத்தை தணிக்கவும் பக்கத்துணையாக இருக்கும் தக்காளி அதில் தயார்செய்யும் சுவையான டிஷ் தக்காளி சாதம்.
மிளகு சாதம்
மசாலாவின் மன்னன் மிளகு
உடலுக்கு தேவையான அத்தனை நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள பொட்டாசியம், இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது வைட்டமின் பி(vitamin B) நிறைந்தது மற்றும் கால்சியத்தை (calcium) உற்பத்தி செய்கிறது.
மிளகு சாதத்தில் நிறைந்துள்ள 20 நன்மைகள் இதோ (Pepper Rice)
- இது மிகவும் ஆபத்தான நோய்களைக் கூட குணப்படுத்தவும் தடுக்க உதவும்( Cancer & TB)
- நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது
- வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்
- நீரழிவு நோயை போக்க உதவுகின்றது
- குடல் மற்றும் வயிறு சுத்தமாக்க உதவும்
- இரத்த சிவப்பணுக்களை (Blood) உற்பத்தி செய்ய உதவுகிறது
- ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது
- மூக்கடைப்பை போக்கும், ஆஸ்த்மாவை குணப்படுத்துகின்றது
- உடல் எடையை சீராக்க மற்றும் உடலில் உள்ள நச்சு அகற்றும்
- தோல் சிதைவு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது
- இரத்த கொதிப்பை குறைக்கும்
- இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்
- சீரான ஜீரணம் தரும்
- மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு சிறந்த உணவு
- கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்
- அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிகின்றது
- சளி இருமலை போக்கும்
- எலும்பை வலுவாக்கும்
- வலி நிவாரணி
- தாது சத்துகள் நிறைந்துள்ளது
இதன் மகத்துவம் அறிந்தே நம் பாரம்பரிய உணவில் முக்கிய உணவுப் பொருளாக வைத்திருந்தார்கள்.
canaltaronja.cat class=”aligncenter size-medium wp-image-5595″ src=”https://atchayapathrafoods.com/wp-content/uploads/2023/05/Black-Pepper-Rice-Milagu-Sadam-மிளகு-சாதம்-food-delivery-madurai-anuppanadi-640×455.jpg” alt=”” width=”640″ height=”455″ />
வெஜ் புலாவ்
திருப்திகரமான மதிய உணவு, மனநிலையை மேம்படுத்துகிறது பலவகை காய்கறியால் தயார் செய்த வெஜ் புலாவ்.
தயிர் சாதம்
தயிர் சாதத்தில் என்ன நன்மைகள் இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? தயிர் சாதம் சாப்பிடுவதால் பல நன்மைகள் இருக்கிறது இதோ
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் இதோ!
வெயில் காலத்தில் தயிர் சாதம் உட்கொள்வதால் நம் உடலை குளிர்ச்சியாக்கும்! தயிர் சாதம் பல ஆண்டுகளாக ஒரு ஆரோக்கியமான குடும்ப உணவாக இருந்து வருகிறது. தயிர் சாதம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி தரும் மற்றும் வயிற்றில் பல நோய்களை குணப்படுத்தும். தயிர் சாதம் உட்கொள்வது உடல் எடையை சீர்படுத்தும், நல்ல செரிமானத்திற்கும் உதவுகின்றன. இந்த தயிர் சாதம் லேசானது மற்றும் வாரம் முழுவதும் ஒரு அற்புதமான உணவாகும். வெயில் காலத்திற்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.
தயிர் சாதத்தின் பலன்கள்
- செரிமானத்திற்கு இனிமையானது
- இரத்த அழுத்தத்திற்கு நன்மை தரும்
- மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது
- எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறிக்கு எதிராக வேலை செய்கிறது
- எடை இழப்பை ஊக்குவிக்கிறது
- உடல் ஆற்றலை வலுப்படுத்துகிறது
ஜீரா சாதம்
ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஜீரா சாதம்(Jeera Rice) பற்றி தெரியுமா? ஜீரா சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ!
ஆரோக்கியமான இந்திய உணவுகளில் ஒன்று ஜீரா சாதம், இது ஒரு தனித்துவமான சுவையும் மற்றும் ஆரோக்கியமும் உள்ளடங்கியது.
நமக்கு நன்மை தரும் ஜீரா சாதம்!
ஜீரா சாதம் ஜீரா புலாவ் என்றும் அழைக்கப்படுகிறது, ஜீரா சாதத்தில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துவது சீரகம். சீரகதில் இரும்புச்சத்து அதிகமாகவுள்ளது மற்றும் இது கல்லீரலில் இருந்து பித்தத்தின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இதனால் குடலில் உள்ள கொழுப்புகள் சீரமைகிறது. உடலில் உள்ள செல்கள் சேதமடைவதையும் தடுக்கிறது. சாதத்தில் கொத்தமல்லி அலங்கரிக்கும். அந்த கொத்தமல்லி இதயத்திற்கும் சருமத்திற்கும் நல்லது.
இத்தனை நன்மைகள் உள்ளடங்கிய ஜீரா சாதம் எங்கள் தனித்துவமான மெனுவில் ஒன்று!
லெமன் புதினா சாதம்(Meals Box)
லெமன் புதினா சாதத்தில் இவ்வளவு நற்பலன்களா? என்று ஆச்சரியப்படுவீர்கள் இதை படித்த பிறகு
எலுமிச்சை மற்றும் புதினாவில் பல ஆரோக்கிய நலன்கள் அடைக்கியுள்ளது. எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் உறுதுணையாக பயன்படுகிறது.
மேலும் பல நன்மைகள்! (Lemon Mint Rice)
- தோல் மற்றும் முடி பொலிவு தரும்
- எடை சீரமைப்பு
- இரத்த சோகை சீரமைத்தல்
- இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை வலுப்படுத்துதல்
- முகப் பொலிவு
இதனை நற்பலன்கள் கொண்டு உள்ள லெமன் புதினா சாதம் நம் உணவுப்பட்டியலில் ஒன்று
பிசி பெல்லா பாத்
வழக்கமான மெனுவில் புதிதான ஒரு சுவை
தினமும் ஒரு புது சுவை!
பிசி பெல்லா பாத்(Bisibela Bath) தென்னிந்தியாவின் ஒரு வகையான சாம்பார் சாதம். இவை பெரும்பாலும் கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு சிறப்பு உணவு. பிசி பெல்லா பாத்தை பெரும்பாலும் அப்பளம், உருளைக்கிழங்கு சிப்ஸ், அல்லது உருளைக்கிழங்கு பொரியலோடு பரிமாறுவது வழக்கம். இதன் சிறப்பு சாதம் குழைந்து சாப்பிடுவதற்கு எளிதாகவும் ருசியாகவும் இருக்கும்.
சிறு குழந்தைகள் வயதானவர்களுக்கு பிசி பெல்லா பாத் ஒரு சிறந்த உணவு. பிசி பெல்லா பாத் தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேலூர் கோட்டையில் உதயமானது என்றும் ஒரு பேச்சு!
சாப்பிட ஏதுவாகவும் ருசியாகவும் இருக்கும் பிசி பெல்லா பாத் அனைவருக்கும் பிடித்த உணவில் ஒன்று! (Meals Box) நம் உணவுப்பட்டியலிலும் ஒன்று!
பலாக் கீரை சாதம்
அதிக ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தை விரும்புகிறீர்களா? அப்போ, உங்கள் மதிய உணவை ஆரோக்கியமாக மாற்றுங்கள் அட்சயபாத்ரா தேர்ந்தெடுத்து.
பலாக் கீரை (Palak Rice) வகைகளில் ஒன்றாகும், இது கீரை, அரிசி, வெங்காயம் மற்றும் ஏராளமான மசாலா மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவு. கீரைகள் எப்போதும் ஆரோக்கியத்திற்கு நல்லது; பச்சை கீரை மற்றும் காய்கறிகளை விரும்பாத குழந்தைகளுக்கு, பாலக் சாதம் ஒரு நல்ல உணவாகும், இது சாதமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இது கீரை என்று தெரியாது, அதனால் அவர்கள் சாப்பிட்டுவிடுவார்கள்.
பிரண்டை சாதம்
என்ன பிரண்டை சாதம் நன்றாக இருக்குமா கசக்குமா என்ற கேள்வி உங்களுக்குள் எழும். இது மருத்துவ பலன்கள் கொண்ட சாப்பாடு நாங்கள் உங்களுக்கு ருசியாக செய்துதருகிறோம்.
- வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்… பிரண்டை சாதம்!
- செரிமானக் கோளாறை குணப்படுத்தும்
- கெட்ட கொழுப்பை சீர்படுத்தி
- இதயத்தை வலுப்பெற செய்யும்
- ஆஸ்துமாவுக்கு இது ஒரு நல்ல உணவு பிரண்டை சாதம்
- மூச்சு திணறலுக்கும், அலர்ஜிக்கு சிறந்த உணவு
இவை அனைத்துக்கும் சிறந்த உணவு பிரண்டை சாதம் (Adamant Creeper Rice).
கார்ன் சாதம் – Corn Rice
கார்ன் சாதம் சாப்பாடு சாப்டுருக்கீங்களா? புது சுவை! வழக்கமான மெனுவிற்கு (Meals Box) பதில் இது ஒரு புதுவகையான உணவு
நவதானியத்தில் ஒன்றான சோளம், சோளத்தில் சாதம் ஆச்சரியமாக இருக்க! உங்களுக்கு பிடித்த வகையில் பாரம்பரியமும் ஆரோக்கியமும் சேர்த்து உங்கள் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்ஸில் தினமும் ஒரு உணவு என 3 வேளையும் உங்கள் இருப்பிடம்( வீடு மற்றும் அலுவலகம்) தேடி உணவு டெலிவரி செய்கிறோம். மேலும், சோளத்தில் வைட்டமின் சி(vitamin C) நிறைந்துள்ளது, இது உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.
கூடுதலாக, மஞ்சள் சோளமானது கரோட்டினாய்டுகளான லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கண்புரைக்கு வழிவகுக்கும் லென்ஸ் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. கார்ன் சாதம்(சோளம் சாதம்) குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் வீட்டு சுவையில் செய்து உங்கள் இல்லம் தேடி.
வாங்கி பாத்
கத்திரிக்காயை வைத்து ஒரு வெரைட்டி ரைஸ் வாங்கி பாத் (Vangi Bath/Brinjal Rice)
தினமும் குழம்பு ரசம் என்ற வழக்கமான சமையலில் இருந்து விடுபட்ட ஒரு வெரைட்டி சாதம் வாங்கி பாத். இது மகாராஷ்டிர மற்றும் கர்நாடக பக்கம் பிரபலமாக தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான பிரிஞ்சி(Brinjal) ரைஸ் உணவாகும்.
வாங்கி பாத் சாதத்தின் ருசியை சுவைக்க இன்றே Subscribe செய்யுங்கள்!
விடுதியில் மற்றும் வீட்டில் இருந்து தொலைதூரம் தங்குபவரா?
ஹோட்டல் சாப்பாடு சலிப்பை ஏற்படுத்துகிறதா?
வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவு உங்கள் இருப்பிடம் தேடி அலுவலகம் மற்றும் உங்கள் இல்லம் தேடி உணவு டெலிவரி செய்கிறோம்.
டபுள் பீன்ஸ் சாதம்
புரதம் நிறைந்த மதிய உணவிற்கு Protein-packed Double beans Rice
இந்த டபுள் பீன்ஸ் சாதத்தில் புரதச்சத்து நிரம்பியுள்ளது மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமில்லை அலுவலகம் செல்லும் பெரியவர்களுக்கும் சிறந்தது. சுட, சுட மதிய உணவு தினமும் ஒரு புது உணவு அதுவும் சத்தான வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவு.
கல்லூரி மாணவர்களா, அலுவலக பணியாளரா? சந்தா அடிப்படையில்( On subscription Basis) உங்கள் உணவு சரியான நேரத்தில் உங்கள் கையில் கிடைக்கும்.
நீங்கள் கண்டிப்பாக இந்த சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள்!
சத்து நிறைந்த உணவு பட்டியல்( Menu List – மெனு ) என்பதில் மிக கவனமாக இருக்கிறோம். அதில் ஒன்று இந்த டபுள் பீன்ஸ் சாதம்.
டபுள் பீன்ஸின் 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்( Protein-packed Double beans Rice ) :
- இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
- எலும்பை வலுப்படுத்தும்
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- இதயத்திற்கு நல்லது
- சருமம் மற்றும் முக பளபளப்பிற்கு உதவுகிறது
- சக்தியை மேம்படுத்துகிறது
- இதில் இரும்புச்சத்து இருப்பதால் தலைமுடி வளர்ச்சிப்படுத்தும்
இத்தகைய நற்பலன்களை கொண்டிருப்பதால் எங்கள் உணவு மெனு பட்டியலில் சேர்த்துளோம்.
முருங்கை கீரை சாதம்
Moringa Leaves Rice – முருங்கை கீரை சாதம் இதைப் கேள்வி பட்டுள்ளீர்களா?
முருங்கை மரத்தின் இலைகள் முந்நூறு விதமான நோய்கள் நம்மை அண்டாமல் தடுத்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்குமா! என்று தமிழ் மருத்துவம் கூறுகிறது. இத்தகையை உணவை உன்ன விரும்புவீர்கள் என்று நாங்கள் அறிவோம்.
முருங்கை இலையில் அதிக கலோரிகள் உள்ளது.
இதில் புரதம்,
இரும்பு சத்து
கால்சியம்
வைட்டமின் சி(vitamin C)
வைட்டமின் பி(vitamin B) இன்னும் நிறைய சத்துக்கள் உள்ளது. இதன் பலன் அறிந்து நாங்கள் எங்கள் மெனுவில் இணைத்துள்ளோம். வீட்டில் இருந்து தொலைதூரம் இருப்பதால் கவலை வேண்டாம் நாங்கள் விதவிதமான ஆரோக்கியமான சுவைகொண்ட(meals) உணவை உங்கள் இருப்பிடம் தேடி விநியோகம் செய்கிறோம்.
வெஜ் தெகிரி (Meals Box)
நல்ல தரமான பாசுமதி அரிசி, தானிய வகைகள் பட்டாணி மற்றும் பல காய்கறிகள் சேர்ந்தது சுவையான வெஜ் தெகிரி.
விடுதியில் மற்றும் வீட்டில் இருந்து தொலைதூரம் தங்குபவர்களா? வீட்டில் சமைத்த உணவு உங்கள் இருப்பிடம் தேடி விநியோகம் செய்கிறோம். வெஜ் தெகிரி (Veg Tehri) போன்ற பல சத்தான உணவு நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்ஸில், (Meals Box) தினமும் ஒரு மெனு தினமும் ஒரு புது சுவை.
கறிவேப்பிலை சாதம் (Meals Box)
கறிவேப்பிலையில் சாதம்மா என்று யோசிக்கிறீர்களா ஆம், கறிவேப்பிலையில் சாதம்
முடி வளர்ச்சி முதல் புற்றுநோய் வரை நல்ல மருந்தாகும் கறிவேப்பிலை..!!
- கண் பார்வைக்கு மிகச்சிறந்தது
- இரத்த சோகையைக் குணப்படுத்தும்
- உடலில் சர்க்கரை அளவை சீர் படுத்தும்
- செரிமான பிரச்சனையை சரி செய்யும்
- முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்
எங்கள் மெனு பட்டியல் (Meals Box) மிகவும் தனித்துவமானது நாங்கள் நல்ல ஆரோக்கியமான உணவு மக்களுக்கு விநியோகம் செய்வதில் கவனமாக இருக்கிறோம்.
காளான் கேப்ஸிகம் சாதம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு. காளான் ஒரு நல்ல விருந்து உணவு இதன் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை, அசைவத்திற்கு இணையான சுவை இதில் இருக்கும். இந்த (Mushroom Capsicum Rice) காளான் சாதம் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவில் ஒன்று. இது உங்களின் ருசியையும் பசியையும் நிச்சயமாக பூர்த்தி செய்யும்.
துளசி சாதம்
ஆம் துளசி சாதம். அனைவருக்கும் நன்கு தெரியும் துளசி பல மருத்துவ பலன் கொண்டது. துளசி சாதம் (Basil/Thulasi Rice) நம் மதிய உணவில் சேர்த்து கொண்டால் பல பலன்கள் கிடைக்கும் அல்லவா! உங்கள் விருப்பத்திற்கேற்ப நாங்கள் துளசியில் சாதத்தை சுவையாக செய்து உங்கள் இருப்பிடம் தேடி டெலிவரி செய்கிறோம்.
துளசி சாதம் பற்றி
9 நம்பமுடியாத நன்மைகள் இங்கே காண்போமா!
- காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து
- இருமல் இல்லாமல் செய்துவிடும்
- ரத்த அழுத்தம் சீர்படுத்தும்
- செரிமானத்திற்கு நல்லது
- தோல் நோய்க்கு சரியான உணவு
- என்றும் இளமை
- அழற்சிக்கு நல்ல மருந்து
- கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது
- குடலை வலுப்படுத்தும்
(Meals Box) குழந்தைகள் மட்டும் அல்ல சில பெரியவர்கள் கூட சத்தான உணவு என்றாலும் அதை உன்ன மறுப்பார்கள். நாங்கள் சத்தான உணவை பாரம்பரிய சுவை மாறாமல் சுவையாக செய்து தருகிறோம். இந்த துளசி சாதம் எங்களின் பரந்த மெனு பட்டியலில் ஒன்று.
இஞ்சி சாதம்! புதுசா இருக்க
Ginger Rice நம் பாரம்பரிய சமையலில் இஞ்சிக்கு தனி பெருமை இருக்கிறது. இது உணவில் சுவையை கூடுவதற்காக மட்டுமில்ல பல மருத்துவ குணங்களை உள்ளடங்கி இருக்கிறது.
ஜீரணம், அஜீரணக் கோளாறு, தலைவலி, மூட்டு வலி இத்தககைய பிரச்சனைகள் வராமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
கொள்ளு சாதம்
கொழுப்பு, உடல் எடை குறைக்கும். கொள்ளு கொழுப்பை கரைக்கும் சக்தி கொண்டது. நல்ல ஆரோக்கியத்தை தேர்ந்தெடுப்பது எங்களின் சிறப்பு, எங்கள் உணவு பட்டியலின் சிறப்பு.
(Meals Box) கொள்ளின் ஆரோக்கியப் பலன்கள் இதோ
- புரதம் நிறைந்தது
- உடல் எடை குறைக்கும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்
- சளி, காய்ச்சலுக்கு நல்ல தீர்வு
- சர்க்கரைநோய்யை சீர்படுத்தும்
ஆரோக்கியமும் சுவையும் நாள்தோறும் உங்களை தேடி
இன்றைய பெண்களுக்கு இத்தகைய உணவு சமைக்கும் பக்குவம் தெரியவில்லை அதற்கான போதிய நேரமும் கிடைக்கவில்லை ஆகையால் குழந்தைகள் முதல் பெரியோர்களுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் பல நோய்க்கு பலியாகிறார்கள்.
இத்தகையா பிரச்னைக்கு சிறந்த தீர்வு நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ் ( Homemade food delivery) நீங்கள் சந்தா(subscription) அடிப்படையில் நாள்தோறும் சத்தான உணவும் ருசியான உணவும் உண்ணலாம்.
மாதந்தோறும் உங்கள் இருப்பிடத்தில் உணவு விநியோகம் செய்வோம். வித விதமான உணவு பட்டியல் அனைத்தும் ஆரோக்கியமும் சுவை இணைத்து இருக்கும். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஆரோக்கியமனா உணவு என்ற அடிப்படியில் வகுத்துளோம் எங்கள் menu Listஐ அறிந்து கொள்ள எங்கள் வலைத்தளம்(Website) பாருங்கள்.