சுவையும் சுகாதாரமும்: அட்சயபாத்ரா ஃபுட்ஸ், சைவ உணவு பிரியர்களுக்கான ஒரு வரப்பிரசாதம். “அட்சயபாத்ரா என்றால் அறுசுவை! அறுசுவை என்றால் அட்சயபாத்ரா!” என்று கூறும் அளவுக்கு சைவ உணவு பிரியர்களுக்காகவே நம்ம மதுரையில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது நம் “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்”. வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமே எங்கள் முதல் நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். சரியான நேரத்தில் தரமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் சிறப்பு. சுவையும் சுகாதாரமும் என்றும் நம் அட்சயபாத்ரா தென்தமிழகத்திலேயே முதன் முறையாக சைவ உணவுகளை […]