No 1 Best Taste Narthangai Rice புதுசா சாதம் ட்ரை பண்ணுங்க

Taste-Narthangai-Rice-homemade-food-delivery-madurai-food-delivery-services.jpg

நார்த்தங்காய் சாதம்  ஊறுகாய் சாப்பிட்டு போர் அடிச்சுருச்சா அப்ப புதுசா நார்த்ங்காய் சாதம் ட்ரை பண்ணுங்க!  Taste Narthangai Rice

நாம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான உணவுகளை சாப்பிட விரும்புகிறோம் ஆம்தானே!

ஒவ்வொரு நாளும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட ஆசைகொள்வோம், வீட்டில் தயாரிக்கபட்ட உணவின் வாசனை, சுவையான ருசி மற்றும் உங்கள் உடலுக்கு வலுசேர்க்கும் வகையில் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிட்டா ஆசைகொள்வோம். வீட்டில் தயாரிக்க பட்ட உணவு நம் வயிறுக்கு நல்ல விருந்தாக இருக்கும் ஏன்னெனில் வெவ்வேரு துரித உணவுகள்( Fast Food)  வயிறுக்கு கோளாறு ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான, சுவையான உணவை நாங்கள் வீட்டு வாசலில் வழங்குவதுடன் சரியான நேரத்தில் விநியோகம் செய்கிறோம். கைதேர்ந்த உணவியல் நிபுணர்களின் குழுவுடன் சிறந்த மெனுபாட்டியல் எங்களின் சிறப்பு ஒவ்வொரு நாளும் ஒரு சத்தான புது சுவையுடன் உங்களுக்கு எங்களின் உணவு வந்துத்தடையும்.

Table of Contents

சரி இப்போ நாம் நார்த்தங்காய் பற்றி பேசுவோமா ? Taste Narthangai Rice

நார்த்தங்காயின் பலன்கள்

நார்த்தங்காய் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியது,

நார்த்தங்காய்  உட்கொள்வது இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இரத்த சுத்திகரிப்பு

நார்த்தங்காயை உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்தமடையும். இதில் உள்ள சத்துக்கள் தசையை வலுப்படுத்தி நம்மை ஆற்றல் உள்ளவராக செயல்படவைக்கிறது.

உடல் சூட்டை தணிக்கும்

உடல் சூடு, இது பலருக்கு இருக்கும் பெரும்பிரச்சனை ஆகும். சூட்டை தணிக்க பெரும் சிரம்மபடுவார்கள் ஆகையால் நார்த்தங்காயாய் ஏதாவது வடிவில் உணவில் சேர்த்து கொண்டால் மிக நல்லது நம் உடல் சூட்டை சீராக்க வைக்கும்.

வாயு பிரச்சனையா?

இதில் உள்ள சத்துக்கள் வயிற்றில் உள்ள பிரச்சனையை சரி செய்து வாயு போன்ற பிரச்சனையை குணப்படுத்துகிறது.

வயதானவர்கள் முதல் சிறு குழந்தைகளுக்கு கூட வாயு சம்பந்தப்பட்ட கோளாறு ஏற்படும் அத்தகையா பிரச்சனையை சரி செய்யும்.

வயிற்று புண்

வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மினரல் இன்னும் பல சத்துக்கள் அடங்கியதால் குடல், கணையம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை செம்மை படுத்தி வலுப்பெறச் செய்கிறது. ஆகையால் வயிறு சமந்தா பட்ட தொந்தரவுகள் நம்மை அண்டாது. மேலும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும்.

சுகப்பிரசவம்

என்ன சுகப்பிரசவத்துக்கு இந்த நார்த்தங்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திக்கிறிர்களா?

சம்பந்தம் இருக்கிறது! ஆம் நார்த்தங்காயில் உள்ள நன்மைகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிக நல்லது உடல் சூட்டை சீர்படுத்துவதில் இருந்து பல நற்பலன்கள் கொடுக்கிறது. இத்தகைய நற்பலன்கள் சுகப்பிரசவத்திற்கு வழிசெய்கிறது என்பார்கள் நம் முன்னோர்கள்.

இரத்த அழுத்தம்

இதில் உள்ள பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். இதயத்தை சுற்றி உள்ள தசையை வலுவாக வைப்பதுடன் ரத்தத்தையும், கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது நார்த்தங்காயில்  உள்ள சாறில் உள்ள சத்து.

பித்தம் அதிகமாக இருக்கிறதா?

பெரியவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்படும் போது நார்த்தங்காயை கையில் தருவார்கள் ஏன்னெனில் அதிலிருந்து வரும் நறுமணம் இது போன்றா சூழ்நிலையை சமாளிக்கும் தெம்பை நம்மக்கு தரும் என்பதால். இத்தகைய உணவை நாம் சாப்பிட்டால் இது தொடர்பான நோயே நம்மை அண்டாது அல்லவா!

பிரசவ கால வாந்தி, மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கும் நார்த்தங்காய்  நல்ல மருந்தாகும்.

 

சருமம் ஜொலி ஜொலிப்பு தரும்

இதில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு நல்லது, நார்த்தங்காய் சாற்றில் உள்ள நன்மைகள் முகத்தில் வரும் பரு, முக தெளிவின்மை, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும். Taste Narthangai Rice

பல நற்பலன்கள் உள்ளது, நீங்கள் யோசிக்கிறீர்களா நார்த்தங்காய் பல நன்மைகள் உள்ளதே இதை நாம் மதிய உணவாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று?

 

உங்கள் மைண்ட் வாய்ஸ்ஐ நாங்கள் கேட்கிறோம்!!!

 

நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ் உணவு பட்டியலில் நார்த்தங்காய் சாதம் உள்ளது. Taste Narthangai Rice

நார்த்தங்காயில் உள்ள நன்மைகளை அறிவோம், இது மட்டும் அல்ல இது போன்ற பல நன்மை உள்ள உணவை நாங்கள் உங்கள் இருப்பிடம் தேடி உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி தருகிறோம். (Food delivery in Madurai)

நம் அட்சயபாத்ரா உணவை நீங்கள் சந்தா அடிப்படையில் மாதம்/ வாரம் அல்லது வருடமும் தினமும் 3 வேளையும் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களிலும் உணவு விநியோகம் செய்கிறோம். (Breakfast delivery, lunch Box delivery, Dinner delivery)

Taste Narthangai Rice homemade food delivery madurai food delivery
Taste Narthangai Rice homemade food delivery Madurai

மேலும்  எங்கள் தனித்துவமான உணவு பட்டியலை பார்க்க Atchayapathra Foods Click செய்யவும். 

ஒவ்வொரு மாதமும் ஏங்கள் உணவு பட்டியலை மாற்றுவோம் ஆரோக்கியம் நிறைந்த உணவு தினமும் ஒரு பாரம்பரியம் நிறைந்த சுவை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். (Monthly Food delivery

நீங்கள் பள்ளி, கல்லூரி அலுவலக என எங்கிருந்தாலும் எங்கள் அட்சயபாத்ரா உணவு உங்களை வந்தடையும்.

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.