ஆரோக்கியமான உணவும் நலமான வாழ்வும்

healthy-veg-food-delivery.jpg

ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கு மனிதர்களுக்கு பல்விதமான ஊட்டச்சத்துக்கள் தேவை. இந்த ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு, சிறந்த ஊட்டச்சத்துக்கள் அல்லது உடலின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ற உணவு தேவை.

உங்கள் வீட்டில் பிறந்த அல்லது சிறு குழந்தைகள் இருந்தால் அவர்கள் வளரும் காலத்தில் அவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நம் முன்னோர்கள் உண்ட உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவை. அதனாலதான்,அவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர் . நாம் உண்ணும் உணவு அனைத்தும் தீங்கானவை நோய் எதிர்ப்பு சக்தி  இல்லாமால் நாம் அனைவரும்  கொரோனா, ஓமிகிரான்  போன்ற நோய்களினால் அவதிப்படுகிறோம், அதனை மாற்ற  நாம்  நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் உணவை  உட்கொள்ளும்போதும் ,  அதற்காகத்தான் நாம் கொண்டுவந்துள அட்சயபாத்ரா ஃபுட்ஸ் ஆரோக்கியமான உணவு , நமது அட்சயபாத்ரா ஃபுட்ஸ் தருகிறது நலமாகாகவும் ஆற்றல் நிறைந்த  உணவாகவும் காணப்படுகிறது. இயற்கை உணவாகவும்,சுகாதாரமாகவும்,தரம் உள்ள உணவாகவும் அளிக்கின்றோம்,

எங்களது முக்கிய அம்சங்களுள் ஒன்று ஏழை  மக்கள் கூட எங்களது உணவை உட்கொள்ளமுடியும்

  • நியாமான/மலிவான விலை
  • ஆற்றல் நிறைந்த உணவு
  • விரைவான விநியோகம்

நமது  அட்சயபாத்ராவில் 350க்கு   மேற்பட்ட  பல்வேறு வகையான,

  • புலாவ்
  • பிரியாணி/ ஃப்ரைட் ரைஸ்
  • மில்லெட்ஸ்
  • பரோட்டா/சப்பாத்தி/ரொட்டி
  • சேவைஉணவுகள் உள்ளன.

அதில் முக்கியமான  ஒன்றான பாசிப்பயறு சாதம், உடலின் நன்மைகள் கலந்தனவை ,

பாசிப்பயறு சாதம்

இதில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் சருமத்திற்கு ஆரோக்கியமான பொலிவை அளிக்க உதவுகிறது.

கம்புஅரிசிப்புலாவ்

கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பும் குறைவாக              உள்ளது. இந்த கம்புஅரிசிப்புலாவ் உண்டு வந்தால்  உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும்.

நவதானிய பிரியாணி

புற்றுநோய் குணமாகும், கப பிரச்சனை குணமாகும், உடலில் இருக்கும் அதிகமான சர்க்கரை அளவு குறையும், உடலில் ஏற்படும் எரிச்சல் குணமாகும், அசுத்த இரத்தத்தை நீக்கும், உடல் வலி அனைத்தும் நீங்கும்.

கேழ்வரகு கோதுமை சப்பாத்தி

கேழ்வரகில் இந்த கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.

நமது அட்சயபத்ராவின் தயாரிப்புகள்

  • பிரேக்பாக்ஸ்,
  • மீல்ஸ் பாக்ஸ்,
  • அஞ்சறைப்பெட்டி
  • டின்னர் பாக்ஸ் பிரேக்பாக்ஸ்,

நமது அட்சயபத்ராவின் சந்தா திட்டங்கள்

  • பிரேக்பாக்ஸ் சந்தா திட்டம்,
  • மீல்ஸ் பாக்ஸ்,
  • அஞ்சறைப்பெட்டி  சந்தா திட்டம்
  • டின்னர் பாக்ஸ் சந்தா திட்டம்

நமது அட்சயபாத்ராவின்  அனைத்துவிதமான நன்மைகூறுகளை கொண்டு உள்ளன .

                எங்கள் சேவையே !!! உங்களின் வாழ்வின் தேவைகள் !!!


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.