சிறுதானிய உணவின் பயன்கள்: ஆரம்ப காலத்தில், நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் ஆகும். இந்த சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரிசியாகக் கருதப்படுகிறது. சத்து மிகுந்த சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். சிறுதானியங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. இவற்றில் 25 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இவை வைட்டமின் ‘ஈ’, வைட்டமின் ‘பி’ […]