Homemade Food Delivery Services - Atchayapathra Foods

Taste-Narthangai-Rice-homemade-food-delivery-madurai-food-delivery-services.jpg

நார்த்தங்காய் சாதம்  ஊறுகாய் சாப்பிட்டு போர் அடிச்சுருச்சா அப்ப புதுசா நார்த்ங்காய் சாதம் ட்ரை பண்ணுங்க!  Taste Narthangai Rice நாம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான உணவுகளை சாப்பிட விரும்புகிறோம் ஆம்தானே! ஒவ்வொரு நாளும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட ஆசைகொள்வோம், வீட்டில் தயாரிக்கபட்ட உணவின் வாசனை, சுவையான ருசி மற்றும் உங்கள் உடலுக்கு வலுசேர்க்கும் வகையில் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிட்டா ஆசைகொள்வோம். வீட்டில் தயாரிக்க பட்ட உணவு நம் வயிறுக்கு நல்ல விருந்தாக இருக்கும் […]


Benefits-Of-Basil-Rice-homemade-food-delivery-madurai-food-delivery-services.jpg

மூலிகைகளின் அரசியான துளசி சாதமும் அதன் பயன்களும் – Benefits Of Basil Rice துளசியின் பெருமை, நன்மை பார்ப்பதற்கு முன்பு ஏன் நாம் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என பாப்போம்! பாரம்பரிய உணவும் நம் முன்னோர்களும்! சற்று சிந்தியுங்கள் உங்கள் உடல் நல்ல ஆரோக்யமாவும் திடமாகவும் இருக்கிறதா? உங்கள் உடலுக்கு போதுமான வைட்டமின், புரதம் மற்றும் தேவையான சத்துக்கள்  இருக்கிறதா?   ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் என்பது அனைவரின் ஆசை, […]


வேர்க்கடலை-சாதத்தில்-இவ்வளவு-நன்மைகளா-வேர்க்கடலை-நன்மைகள்.jpg

வேர்க்கடலை சாதத்தில் இவ்வளவு நன்மைகளா? தமிழர்களின் உணவில் வேர்க்கடலை இன்றியமையாதது, அதை நாம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு வடிவில் சாப்பிடுகிறோம். பாரம்பரிய உணவு வகைகளில் இது தனித்துவமானது. ஆனால் இன்று அது வெறும் சட்னிக்கான உணவுப் பொருளாக மட்டுமே பெரும்பாலான வீடுகளில் பயன்படுகிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய அளவு இன்று நாம் பயன்படுத்துவதில்லை. வேர்க்கடலையில் நம் நினைத்து பார்க்காத அளவுக்கு சத்துக்கள் நிரம்பியுள்ளன. உடனே உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? வேர்க்கடலையில் சட்னி, துவையல் தவிர வேறு […]


ulunthu-satham.jpg

பருப்பு வகைகளில் உளுந்து அதன் சிறப்புகுணங்களுக்காக தனித்து நிற்கிறது. உளுந்தில் உள்ள கூடுதல் இரும்புச் சத்து மூலம் உடல் சக்தியைப் பெற முடியும். உளுந்து சாதம் சாப்பிட்டால் உடல் நலிவுற்றவர்கள் விரைவாக முன்னேறுவார்கள். கடுமையான நோயிலிருந்து மீண்ட வந்தவர்கள் உளுந்தை எடுத்து கொண்டால் உடல் வலு பெறுவார்கள்.இந்த உளுந்து சாதத்தை நம் உணவில் அதிகம் சேர்ப்பதனால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம் . நவீன உணவு மாற்றங்களுடன் பெரும்பாலான நபர்கள் அனுபவிக்கும் முக்கிய […]


apf-blog-jan-07-01.jpg

முகப்பொலிவுக்கு சிறந்த இயற்கை உணவு முளைக்கீரை சாதம் தாவரங்களின் நிறம் பச்சை. இந்த பச்சை நிறம் தான் தாவரங்களை உணவாக கொள்ளும் உயிர்களுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது என்பது அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. சாப்பிடும் கீரை வகைகள் பல இந்த பச்சை நிறம் காரணமாக ஏற்படும் சத்துகள் அதிகம் கொண்டதாகும். அப்படிப்பட்ட ஒரு கீரை தான் முளைக்கீரை. இந்த முளைக்கீரை சாப்பிடுவதால் ஒருவருக்கு தன் முகப்பொலிவினை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது […]


madurai-special.jpg

மதுரையின் சிறந்த திருமண கேட்டரிங் நிறுவனம் நீரின்றி அமையாது உலகு, சுவையான உணவின்றி அமையாது நம் கொண்டாட்டங்கள். தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்க்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழி கூறுகிறது.   தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை […]


APF-MAY-Month-5.jpg

நெல்லிக்காய் நன்மைகள்  பொதுவாக நெல்லிக்கனி இரத்தத்தை தூய்மைப்படுத்த கூடியது. ரத்தத்திலுள்ள வேண்டாத பொருட்களை வெளியேற்றும் ஆற்றல் உண்டு.இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும். உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து  குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் முற்றிலுமாக தடுக்கும். கண்பார்வை தோல் வளர்ச்சி மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் நெல்லிக்கனி உதவக்கூடியது. நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. […]


healthy-menu.jpg

Special Healthy Food Menu Traditional and Healthy Food Menu: We serve tasty home-cooked food on a subscription by leveraging a vast home chef network. The food we serve is prepared in home kitchens by intense home chefs about us who transfer a love for food and a passion for cooking. Every plate of food served […]


healthy-meals-in-madurai.jpg

Healthy Meal Delivery: We know you’re busy. So we promise to make it easier to eat well, not harder. We live in disconnected times, with more product options than ever, and occasionally it’s hard to know what to accept. The engaged audience is everyday customers who want reliable on eating more healthily. You will find […]


APF-BLOG-APR-05-01.jpg

மதுரை சித்திரைத் திருவிழா   மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.   மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக சித்திரை திருவிழா பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டில் சித்திரை திருவிழா ஏப்ரல் 05ம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் தொடக்க உள்ளது. ஏப்ரல் 14, 2022 – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 16, 2022 – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல். மதுரையின் அடையாளங்களில் […]



CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.