Best Atchayapathra Food Delivery - 3 வேளையும் உணவு விநியோகம்

Food-delivery-in-madurai.jpg

சந்தா அடிப்படையில் 3 வேளையும் உணவு விநியோகம் – வீட்டு பக்குவத்தில் நாள்தோறும்

வீட்டு பக்குவமா என்று யோசிக்கிறீர்களா?

Food delivery – ஆம் வீட்டில் உள்ள வரை வீட்டு சாப்பாட்டின் சுவை நம்மக்கு புரிவது இல்லை. வீட்டில் இருந்து தொலைதூரம் சென்ற பிறகு வீட்டு சாப்பாட்டுக்காக ஏங்குகிறோம். விடுதி மற்றும் ஹோட்டலில் தங்குபவர்கள் தினமும் சிந்திப்பார்கள் வீட்டு உணவிற்காக ஏங்குவார்கள்.

உங்கள் ஏக்கம் தீர்க்க உதயமானதே இந்த அட்சயபாத்ரா உணவு – Atchayapathra Foods Homemade Food delivery

ஆரோக்கியமான பாரம்பரிய சுவையில் வீட்டு பக்குவத்தில் வித விதமான காய்கறி வகைகளுடன் நாள்தோறும் உங்கள் இருப்பிடம் தேடி சந்தா அடிப்படையில் உணவு விநியோகம் (Food Delivery) செய்வோம்.

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் அனைவரும் வேலைக்கு செல்லுகிறார்கள். அதனால் பிடித்த பாரம்பரியமான ஆரோக்கியமான உணவு சமைப்பதற்கு போதிய நேரமும் உணவு சமைக்கும் பக்குவமும் இல்லை, அதனால் வேறு வழி இன்றி கடைகளிலும் ஹோட்டலிலும் வாங்கி சாப்பிடுகிறார்கள் அது நாளடைவில் உடல் நலத்திற்கு ஆபத்தை வழிவகுக்கிறது. வீட்டு உணவு நாள்தோறும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை கொள்கிறார்கள். உங்களுக்காகவே சந்தா அடிப்படையில் சுவையான பாரம்பரியம் மிக்க சைவ உணவுகள் நாள்தோறும்.

சந்தா அடிப்படையில் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

அதாவது ஒரு குறிப்பிட்ட ண்ணிக்கையிலான வழக்கமான டெலிவரிகளுக்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பணம் செலுத்துவதன் மூலம் வாங்குதல். தினமும் பணம் கொடுத்து சிரமப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணம் செலுத்தி  சந்தாவில் நாள்தோறும் வாங்கிக்கொள்ளலாம்.

அட்சயபாத்ராவும் பாரம்பரிய சைவ சுவையும்

உணவு எல்லா ஹோட்டலில் கிடைக்கும் உங்களிடம் என்ன சிறப்பு என்கிற கேள்விக்கு எங்களிடம் தனித்துவமான பதில் இருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தனித்துவமான உணவு பட்டியல் (Food Menu) பாரம்பரிய மணம் மாறாமல் வீட்டு பக்குவத்தில் சமைக்கும் உணவு உங்களுக்கு அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைக்கும் உணவு நினைவுக்கு வரும்.

எங்களின் உணவு விநியோக சேவையானது,  ஒவ்வொரு நாளும் புதிய, சுவையான மற்றும் சத்தான உணவை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்களின் உணவு தரம் உயர்ந்த அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் சமையல் பொருட்கள் கொண்டு தயார் செய்பவை.

Food delivery in Madurai Atchayapathra Foods Homemade Food delivery
Food delivery in Madurai Atchayapathra Foods Homemade Food delivery

காலை, மாலை இரவு மூன்று வேளையும் உணவு டெலிவரி (Food delivery)

மூணு வேளையும் ஹோட்டலில் சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்தும், அது நம் உடலையும் நாளடைவில் பாதிப்பிற்கு கொண்டு செல்லும் இனி கவலை வேண்டாம் உங்கள் ஆரோக்கியமான உணவு உங்கள் அட்சயபாத்ராவில்.

  • காலை உணவிற்கு – பிரேக் பாக்ஸ்
  • மதிய உணவிற்கு மீல்ஸ் பாக்ஸ் மற்றும் அஞ்சறைபெட்டி
  • இரவு சுவைக்கு – டின்னர் பாக்ஸ்

பிரேக் பாக்ஸின் சிறப்பு 

காலை உணவு முக்கியத்துவம் அறிதும் பலர் காலை உணவை தவிர்க்கின்றனர் காரணம் சமைக்க நேரமில்லாததால். அரக்கப்பரக்க எழுந்து காலை உணவை சாப்பிடாமல் வேலைக்கோ அல்லது பள்ளிக்கோ சென்றால் எவ்வாறு செய்யும் செயலில் கவனம் இருக்கும், உடலில் பலமும் இருக்காது கவனமும் செலுத்த முடியாது.

நாங்கள் உங்கள் இருப்பிடம் தேடி காலை உணவை விநியோகம் செய்வோம் நீங்கள் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடலாம் செய்யும் செயலில் முழு ஈடுபாட்டுடன் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம் படிக்கும் குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் கவனமாக பாடம் படிக்கலாம்.

மதிய உணவிற்கு மீல்ஸ் பாக்ஸ் மற்றும் அஞ்சறைபெட்டி

மதிய உணவு வீட்டு பக்குவத்தில், இனி வீட்டு சுவைக்காக ஏங்க வேண்டாம் உங்கள் கையில். மதிய உணவு வீட்டு பக்குவத்தில், இனி வீட்டு சுவைக்காக ஏங்க வேண்டாம் உங்கள் கையில் நாள்தோறும். அட்சயபத்ரா உணவுகள் அசத்தலான சைவ உணவுகள் உங்கள் இருப்பிடத்தில் டெலிவரி(Food delivery) செய்கிறோம். உங்கள் வீடு, அலுவலகம் அல்லது வணிக இடத்தில் தரமான பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை நாங்கள் வழங்குகிறோம் சந்தா அடிப்படையில் நாள்தோறும்.

மீல்ஸ் பாக்ஸ்

எங்களின் சுவையான சைவ உணவு மெனு, பட்டியல் அனைவருக்கும் பிடித்த வகையில் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு  வகைகளால் நிரப்பப்பட்டுள்ளது. தினசரி ஒரு மெனு வெஜ் பிரியாணி, தேங்காய் சாதம், கருவேப்பிலை சாதம், மல்லி சாதம்

அறுசுவை கொண்ட அஞ்சறைப்பெட்டி

சாம்பார், வகை வகையான காய்கறி கூட்டு, புளிக்குழம்பு, கத்தரி முருங்கை சாம்பார், பூண்டு குழம்பு, கருணை கிழங்கு புளிக்குழம்பு, அரவை சாம்பார், வெண்டை, பகற்காய் புளிக்குழம்பு, முழங்கி சாம்பார், பருப்பு உருண்டை குழம்பு, மாவத்தல் குழம்பு, எண்ணெய் கத்தரி குழம்பு, வெந்தயக் குழம்பு தட்டாம்பயிறு புளிக்குழம்பு  என தினமும் நிறைவான மதிய உணவை நம் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்யில் ருசிக்கலாம்.

Food delivery in madurai Homemade foods vegetarian Delivered foods near me monthly food delivery madurai

இரவு உணவு நாள்தோறும்

நிறைவான உணவுடன் இதமான உறக்கத்திற்கு தயாராகுங்கள் தினமும், வித விதமான ஆரோக்கியமான பாரம்பரிய இரவு உணவு உங்களுக்கு பிடித்தமான வகையில் பொடி ஊத்தப்பம், அடை, இடியாப்பம், ஆலு சப்பாத்தி, வெஜ் கிச்சடி, வெஜ் கொத்து பரோட்டா, அரிசி புட்டு, செட் தோசை இன்னும் பல உணவு வகைகள்.

 

வீட்டு சுவை நினைவூட்டும் அட்சயபாத்ரா ஃபுட்ஸ் 

Food delivery in Madurai, அட்சயபாத்ராவின் பாரம்பரிய வீட்டு சாப்பாடு 3 வேளை பிரேக் பாக்ஸ், மீல்ஸ் பாக்ஸ், அஞ்சறைபெட்டி மற்றும் டின்னர் பாக்ஸ்ல் எது வேண்டுமோ? அதில் இணைந்து உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். தொலைதூரம் இருந்தாலும் இனி வீட்டு உணவை ருசிக்கலாம். நம்ம தூங்கா நகரில் தரமான உணவு சரியான நேரத்தில் உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி. அசத்தலான சைவ உணவுகள், புரோட்டீன் நிறைந்த உணவுகள், தினமும் ஆரோக்கியம் நிறைந்த அறுசுவை பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை நாங்கள் வழங்குகிறோம்.உங்கள் இடத்தில் டெலிவரி செய்யப்படும். வகை வகையான காய்கறிகள் கூட்டு பொரியல் என வீடு சுவை நினைவுப்படுத்தும் நாள்தோறும் உணவு. பாரம்பரியம் மிக்க சிறந்த ஆரோக்கியமான உணவு. வீட்டு பக்குவத்தில் மாதம் முழுவதும் சுவையான உணவு சந்தா அடிப்படையில் நாள்தோறும் பெற்றுக்கொள்ளுங்கள்.

நிறைவான உணவுடன் உங்கள் நாளை வழிநடத்துங்கள் : உங்கள் ஆரோக்கியத்தில் என்றும் அட்சயபாத்ரா ஃபுட்ஸ்

 


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.