மதுரை சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.
- மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக சித்திரை திருவிழா பார்க்கப்படுகிறது.
- 2022ம் ஆண்டில் சித்திரை திருவிழா ஏப்ரல் 05ம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் தொடக்க உள்ளது.
- ஏப்ரல் 14, 2022 – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
- ஏப்ரல் 16, 2022 – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல்.
மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக சித்திரை திருவிழா பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 06, 2022– பூத அன்ன வாகனம் – அன்னத்துடன் அன்னை மீனாட்சியை வணங்குங்கள்-
ஏப்ரல் 07, 2022 – கைலாச பர்வத நிறைவான உணவை பகிருங்கள்
ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு
ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாழி வாகனம்
ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா
ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (Meenakshi Sundareshwarar Thirukalyanam 2022) யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை