மாத சந்தா முறையில் உணவு: அன்றாட வேலைக்கு செல்லும் நபர்கள், சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்துச்செல்லாமல் தவிர்க்கின்றனர். மேலும் சிலர் ஆரோக்கியமான உணவை உண்ணமுடியாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. நாம் பணியில் தொடர்ந்து வேலை செய்யும் போது நமது உடலுக்கும் மூளைக்கும் அதிக புத்துணர்ச்சி அளிப்பது ஆரோக்கியமான மதிய உணவு தான். ஆகையால், அட்சயபாத்ரா தங்களின் நலம் கருதி சூடான மற்றும் […]