Healthy Food Delivery Service: Healthy Vegetarian Foods

தினம்-ஒரு-ரசம்-Rasam-Online-food-delivery-in-madurai-home-made-food-1280x910.jpg

லேசாக காய்ச்சல் வந்தாலோ சளி தும்மல் வந்தாலோ அம்மா முதலில் நமக்கு கொடுப்பது ரசம் தான் அது மட்டும் இல்லை விசேஷ சாப்பாட்டு முதல் இல்லம்தோறும் உணவு நிறைவை நாம் ரசத்தில் தான் முடிவு செய்கிறோம் பலவகை குழம்பு காய் என்றாலும் இறுதியாக ரசம் சாப்பிட்டுத்தான் உணவை நிறைவு செய்வோம் இவற்றை நாம் காலம் காலமாக தொன்று தொட்டு பழகி வருகிறோம். பலவகை ரசம் உள்ளது ஒவ்வொரு ரசத்திற்கும்  தனித்துவமான மணம் சுவை ஆரோக்கியம் உள்ளது. சௌத் […]


கொண்டைக்கடலை-சாதம்-benefits-of-peanut-food-delivery-Madurai.jpg

8 அறிவியல் ஆதார நன்மைகள் உள்ள கொண்டைக்கடலை சாதம்! இன்றைய கால கட்டத்தில் நாம் சுவைக்க துரித உணவு (Fast food) மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு தேடியே உனைப்பார்க்கிறோம். இது இப்பொழுது 3 வேளையும் தொடர்கின்றது மதிய உணவு கூட சமீபத்திய காலங்களில் இது போன்ற உணவை ஆர்டர் செய்கிறோம். நாளடைவில் அது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றது. நம் நாக்கின் சுவையை  மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி நம் ஆரோக்கியத்தைப் பற்றி கொள்ள தவறுகிறோம். நம் […]


Benefits-Of-Basil-Rice-homemade-food-delivery-madurai-food-delivery-services.jpg

மூலிகைகளின் அரசியான துளசி சாதமும் அதன் பயன்களும் – Benefits Of Basil Rice துளசியின் பெருமை, நன்மை பார்ப்பதற்கு முன்பு ஏன் நாம் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என பாப்போம்! பாரம்பரிய உணவும் நம் முன்னோர்களும்! சற்று சிந்தியுங்கள் உங்கள் உடல் நல்ல ஆரோக்யமாவும் திடமாகவும் இருக்கிறதா? உங்கள் உடலுக்கு போதுமான வைட்டமின், புரதம் மற்றும் தேவையான சத்துக்கள்  இருக்கிறதா?   ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் என்பது அனைவரின் ஆசை, […]


apf-blog-jan-07-01.jpg

முகப்பொலிவுக்கு சிறந்த இயற்கை உணவு முளைக்கீரை சாதம் தாவரங்களின் நிறம் பச்சை. இந்த பச்சை நிறம் தான் தாவரங்களை உணவாக கொள்ளும் உயிர்களுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது என்பது அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. சாப்பிடும் கீரை வகைகள் பல இந்த பச்சை நிறம் காரணமாக ஏற்படும் சத்துகள் அதிகம் கொண்டதாகும். அப்படிப்பட்ட ஒரு கீரை தான் முளைக்கீரை. இந்த முளைக்கீரை சாப்பிடுவதால் ஒருவருக்கு தன் முகப்பொலிவினை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது […]


APF-blog-Dec-1.jpg

வெந்தய சாதத்தின்  அற்புதமான நன்மைகள்   ​வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்: வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பலவகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. வெந்தய சாதத்தின் அற்புதமான நன்மைகள் வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும். உடல் மெலிந்தவர்கள் […]


healthy-veg-food-delivery.jpg

ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கு மனிதர்களுக்கு பல்விதமான ஊட்டச்சத்துக்கள் தேவை. இந்த ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு, சிறந்த ஊட்டச்சத்துக்கள் அல்லது உடலின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ற உணவு தேவை. உங்கள் வீட்டில் பிறந்த அல்லது சிறு குழந்தைகள் இருந்தால் அவர்கள் வளரும் காலத்தில் அவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் உண்ட உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவை. அதனாலதான்,அவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர் . நாம் உண்ணும் உணவு அனைத்தும் தீங்கானவை நோய் எதிர்ப்பு […]


Healthy-Vegetarian-Diet.jpg

Healthy Vegetarian Diet: A vegetarian diet is the best way to stay healthy and happy. It is a complete diet that is associated with high consumption. Such as vitamins C, E, fiber, magnesium, unsaturated fat, folic acid, and several phytochemicals. Especially, vegetarians having lower cholesterol, lower blood pressure and also reducing the risk of heart […]



CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time

Monday -Saturday: 11.30AM – 1.00PM

Dinner Serve Time

Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.



PRODUCTION UNIT

Atchayapathra Foods Private Limited,

No. 183, Thathaneri Main Road,

Opp. To ESIC Hospital, Thathaneri,

Madurai – 625 018, Tamil Nadu.