அறுசுவை அட்சயபாத்ராவின் சிறப்பம்சங்கள்: “அட்சயபாத்ரா என்றால் அறுசுவை! அறுசுவை என்றால் அட்சயபாத்ரா!” என்று கூறும் அளவுக்கு சைவ உணவு பிரியர்களுக்காகவே ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது நம் “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்“. Taste -ல் Best என்றும் நம் அட்சயபாத்ரா தென்தமிழகத்திலேயே சந்தா முறையில் சைவ உணவுகளை உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி வரும் சேவையில் நம்பர்.1-ஆக “அட்சயபாத்ரா ஃபுட்ஸ்” திகழ்கிறது. அறுசுவை அட்சயபாத்ராவின் சிறப்பம்சங்கள் அட்சயபாத்ரா மெனு ஊட்டச்சத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் […]