நோ ரிப்பீட் மெனு: காலையில் எழுந்தவுடன் இன்று என்ன சமைப்பது என்ற குழப்பமா? ஊட்டச்சத்துமிக்க ருசியான உங்களது லன்ச் பாக்சை யாராவது பேக் செய்து கொடுத்தால் எப்படியிருக்கும்? நிறுவனம் : அட்சயபாத்திரா நிறுவப்பட்ட ஆண்டு : 2018 நிறுவனர்கள் : சுந்தரேஷ் மற்றும் கார்த்திக் முதலீடு : ரூ40 லட்சம் தலைமையகம்: மதுரை துறை: உணவு வீட்டைவிட்டு தனியாக தங்கியிருக்கும் பேச்சுலர்களின் கொலப்பசி என்றாலும் சரி, வீட்டுச்சாப்பாட்டுக்கு விடுமுறை விட்டதில், ஏற்படும் ஒட்டுமொத்த குடும்பத்தின் பசியினை போக்கவேண்டும் […]