நமது தென்னிந்தியாவில் உணவிற்கென்று சங்க காலத்தில் இருந்து பல சமையல் நூல்கள் படைக்கப்பட்டுள்ளது, காரணம் நமது முன்னோர்கள் உணவே மருந்து என்ற உண்மையை அறிந்து வைத்துள்ளனர். நமது வாழ்வில், அன்றாட தேவைகளில் உணவு இன்றியமையாதது. அதிலும் ஒரு ஆரோக்கியமான இரவு உணவை சாப்பிடுவது அன்றைய நாளை திருப்திகரமானதாக ஆக்குகிறது. வெறும் வயிற்றில் தூங்குவது நல்லது இல்லை அல்லது சமநிலையற்ற உடலுடன் காலை எழுந்திருப்பது நல்லது அல்ல என்பதை பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரவு உணவை தவிர்த்தல் என்பது […]